Reegan Gomez – Panthaya Porul Song Lyrics
Panthaya Porul Christian Song Lyrics in Tamil and English From Jamakkaranin Satham Tamil Christian Song Sung By.Reegan Gomez
Panthaya Porul Christian Song Lyrics in Tamil
1.பந்தயப் பொருள் பெற்றுக் கொள்ள ஓடிடு
பாரமான யாவையும் தள்ளிடு
தூய்மையான வாழ்வை நாடிடு
சாத்தானின் சதிகளை வென்றிடு
மாரநாதா அல்லேலூயா
இயேசுராஜா வேகம் வருகிறார்
2.அந்தகார கிரியைகள் அகற்றிடு
ஒளிநிறைந்த வாழ்வு வாழ்ந்திடு
ஆவியிலே அனலாக ஜொலித்திடு
அழியாத ஜீவன் பெற்றிடு
3.புத்தியுள்ள கன்னிகைப் போல் எப்போதும்
ஆயத்தமாய் விழிப்புடனே ஜெபித்திடு
மணவாளன் இயேசு வருகின்றார்
மகிழ்வுடனே சந்திக்கப் புறப்படு
4.அழிந்து போகும் மாந்தரை நினைத்திடு
அழியாத சுவிசேஷம் சொல்லிடு
உன்னதரின் சேவை செய்ய புறப்படு
பரலோகில் பலனுண்டு மகிழ்ந்திடு
Panthaya Porul Christian Song Lyrics in English
Panthaya porul petru kolla odidu
Paramana yavaiyum thallidu
Thooymaiyana vazhvai nadidu
Saththanin sathigalai vendridu
Maranatha alleluya
Iyesu raja vegam varukirar
2.Anthakara kiriyaigal agatridu
Oli niraintha vazhvu vazhnthidu
Aaviyile analaga jothilidu
Azhiyatha jeevan petridu
3.Puthiyulla kannikai pol eppothum
Ayathamai vizhippudane jepithidu
Manavalan iyesu varukindraar
Magizhvudane santhikka purappadu
4.Azhinthu pogum mantharai ninaithidu
Azhiyatha suvisesham sollidu
Unnatharin sevai seiya purappadu
Paralogil palanundu magiznthidu
Christians songs lyrics
#songsfire
Try Amazon Fresh