Reji Reejan – En Nasil Um Swasam Song Lyrics
En Nasil Um Swasam Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Reji Reejan
En Nasil Um Swasam Christian Song Lyrics in Tamil
என் நாசில் உம் சுவாசம் தந்து
உம்மை உணரச்செய்தீர்
என் கண்ணில் உம் கையை வைத்து
உம்மை காணச் செய்தீர்(2)
உம் சாயலாகவே படைத்தீரே
உம்மழகை எனக்குள்ளே வைத்தீர்(2)
இந்த உலகமே வியக்கவே வைத்தீர்
விவரிக்க முடியாமல் திகைத்தேன்
நன்றி நன்றி என் நேசருக்கு நன்றி
நன்றி நன்றி என் தேவனுக்கு நன்றி
நன்றி நன்றி என் கர்த்தருக்கு நன்றி
நன்றி நன்றி எனை சுமந்தவர்க்கு நன்றி
நீர் தொடாமல் நான் உம்மை தொட்டு
சுகமானேன் நான் இன்று சுகமானேன்
தள்ளாடும் மமுழங்காலை திடப்படுத்தி
நடக்கச் செய்தீரே என்னை நடக்கச் செய்தீர்
ஜீவ ஊற்று நீர்தானே என் தாகம் தீர்பவர் நீர்தானே
உம்மைப்போல யாருமில்லை தேவனே
எனக்கு உம்மைப்போல யாருமில்லை தேவனே
நான் பிழைத்து வாழ கிருபை தாரும்
துதித்திடவே அனுதினம் (உம்மை)துதித்திடவே
என்னை ஏந்துவேன் சுமப்பேன் தப்புவிப்பேன்
என்று வாக்கு தந்தீர் எனக்கு வாக்கு தந்தீர்
உம் வார்த்தையால் நான் சுகமானேன்
என் நாவினாலே உம்மை துதிப்பேன்
உம் சத்தம் கேட்டு உள்ளம் உருகினேனே
என் உள்ளம் உருகி உம்மை அனைத்தேனே
En Nasil Um Swasam Christian Song Lyrics in English
En Nasil Um Swasam thanthu
Ummai unara seithu
En kannil um kaiyai vaiththu
Ummai kaana seitheer-2
Um saayalagave padaitheere
Ummazhagai enakkulle vaitheer-2
Intha ulagame viyakkave vaiththeer
Vivarikka mudiyaamal thigaiththen
Nandri nandri en nesarukku nandri
Nandri nandri en thevanukku nandri
Nandri nandri en karththarukku nandri
Nandri nandri enai sumanthavarukku nandri
Neer thodamal naan ummai thottu
Sugamaanen naan indu sugamanen
Thalladum muzhangaalai thidappaduththi
Nadakka seitheer ennai nadakka seitheer
Jeeva ootru neerthane en thaagam theerppavar neerthane
Ummai pola yaarumillai thevane
Enakku ummai pola yaarumillai thevane
Naan pizhaiththu vaazha kirubai tharum
Thuthiththidave anuthinam (ummai) thuthithdave
Ennai eanthuven sumappen thappuvippen
Endru vaakku thantheer enakku vakku thantheer
Um varththaiyaal naan sugamaanen
En naavinaale ummai thuthippen
Um saththam kettu ullam uruginene
En ullam urugi ummai anaiththene
Christians songs lyrics
#songsfire