Reynold Rex – Yetharkai Song Lyrics

Reynold Rex – Yetharkai Song Lyrics

Yetharkai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Good Friday Song Sung By.Reynold Rex

Yetharkai Christian Song Lyrics in Tamil

உந்தன் கல்வாரி அன்பை நினைத்துப் பார்க்கையிலே
எந்தன் உள்ளம் உடையுதப்பா
உந்தன் கல்வாரி அன்பை நினைத்து பார்க்கையிலே
எந்தன் நெஞ்சம் உடையுதப்பா

எதற்காய் எதற்காய்
என் நேசர் ரத்தம் எனக்காய்(2)

1.அவமானங்கள் நீர் சகித்தீரே
என்னை நீதிமான் ஆக்கிடவே
சாபங்கள் யாவும் நீர் ஏற்றிரே
பரிசுத்தமாய் என்னை மாற்றிடவே
உந்தன் தூய ரத்தம் சிந்தி என்னை மீட்டிரே-(2)

2.கெட்சமனையில் மனம் கசந்தீரே
வேர்வை ரத்தமாய் மாறினதே
முள்முடி நீர் சூட்டபட்டிரே
எந்தன் நிந்தையை மாற்றிடவே
உந்தன் தூய ரத்தம் சிந்தி என்னை மீட்டிரே-(2)

3.தாங்கள் செய்வது இன்னது என்று
தெரியாமல் செய்கிறார்கள்
பிதாவே இவர்களை மன்னியும் என்று
சொல்லி நீரோ மன்னித்தீரே
எல்லாமே முடிந்தது என்று ஜீவன் துறந்தீரே(2)

Yetharkai Christian Song Lyrics in English

Undhan kalvari anbai ninaithu parkaiyilae
Enthan ullam udayudhappa(2)
Undhan kalvari anbai ninaithu parkaiyilae
Enthan nenjam udayudhappa(2)

Yetharkai Yetharkai
En nesar ratham enakai (2)

1.Aavamanangal neer sagitheere
Ennai neethiman aakidave
Sabangal yavum yeetrineere
Parisuthamai ennai matridave
Unthan Thooya ratham sindhi ennai meetire (2)

2.Getsamanayil manam kasantheere
Vervai rathamai marinathe
Mulmudi neer suttapatteere
Enthan ninthayai matridave
Unthan Thooya ratham sindhi ennai meetire (2)

3.Thangal seivathu inathu endru
Theriyamal seigirargal
Pithave ivargalai maniyum endru
Solli neero manithire
Ellame mudithathendru jeevan thurantheere(2)


#songsfire

Try Amazon Fresh

Scroll to Top