Rithick Joshua – Manavaalaney Song Lyrics
Manavaalaney Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Rithick Joshua
Manavaalaney Christian Song Lyrics in Tamil
எந்தன் மணவாளனே எந்தன் மீட்பரே
எந்நாளும் நீர் என் அடைக்கலமே
உம்மைப் போற்றுவேன் உம்மை புகழ்ந்திடுவேன்
எந்நாளும் நீர் என் சொந்தமே (2)
என் சிறுமையை நோக்கி பார்த்திரே
நான் வெட்கப்படுவதில்லை
என் வறுமையை நோக்கி பார்த்திரே
ஒரு நாளும் பஞ்சமில்லை
உம்மை போற்றுவேன் உம்மை புகழுந்திடுவேன்
எந்நாளும் நீர் என் சொந்தமே (2)
என் ஆறுதல் என் தேறுதல்
என்றென்றும் நீரே என் இளைப்பாறுதல்
எந்தன் சூழ்நிலை மாற்றி போட்டிரே
எந்தன் குறைவுகளை நிறைவாக்கினீரே
உம் சமூகத்தில் நான் காத்திருந்தேன்
என் இருதயத்தை உன்னில் ஊற்றி விட்டேன்
என் விண்ணப்பங்கள் நீர் கேட்டிரே
எந்தன் துக்க முகத்தை மாற்றினீரே
Manavaalaney Christian Song Lyrics in English
Enthan manavalane enthan meetpare
Ennalum neer en adaikkalame
Ummai potriduven ummai pugazhnthiduven
Ennalum neer en sonthame – 2
En sirumaiyai nokki partheere
Naan vetkapaduvathillai
En varumaiyai nokki partheere
Oru nalum panchamillai
Ummai potruven ummai pugazhnthiduven
Ennalum neer en sonthame-2
En aruthal en theruthal
Endrentrum neere en ilaipparuthal
Enthan soozhnilai matri potteere
Enthan kuraivukalai niraivakkineere
Um samugathil naan kathirunthen
En iruthayathai unnil otri vitten
En vinnappangal neer ketteere
Enthan thukka mugathai matrineere
Christians songs lyrics
#songsfire
Try Amazon Fresh