Ruth Kavitha – Urukulaindhu Pogutho Song Lyrics

Faith Score0
Faith Score0

Ruth Kavitha – Urukulaindhu Pogutho Song Lyrics

Urukulaindhu Pogutho Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Good Friday Song Sung By. Ruth Kavitha

Urukulaindhu Pogutho Christian Song Lyrics in Tamil

உருக்குலைந்து போகுதோ இந்த பச்சை மரம்
நிலைக்குலைந்து போகுதே இந்த பச்சை மரம்
எனக்காக காயங்கள் பட்ட மரம்
இந்த பட்ட மரத்துக்காய் பலியாகும் பச்சை மரம்-2

1.கெத்சமனே தோட்டத்திலே கதறினதோ
வேர்வையெல்லாம் ரத்தமாக தெரிக்கிறதோ-2
துடித்தீரோ துவண்டீரோ
தூதர் வந்து உம்மை தேற்றினாரோ-2

2.போதகரே என்றழைக்கும் சத்தத்திலே
கட்டி அணைத்து காட்டி கொடுத்தான் முத்தத்திலே -2
மறுதலித்தான்… மூன்று முறை
அவன் மனம் திரும்ப நீர் பார்த்தீரோ-2

3.குருசை சுமந்து மரிப்பது என்று தீர்ப்பினிலே
கல்வாரி மலைமேலே சிலுவையிலே -2
ஆணிகளால்… உம்மை துளைத்தாரோ
ஈட்டியினால் நெஞ்சை பிளந்தாரோ-2

Urukulaindhu Pogutho Christian Song Lyrics in English

Urukulainthu pogutho intha paachai maram
Nilai kulainthu poguthae intha paachai maaram
Enakkaga kaayangal patta maram
Intha patta marathukkai baliyagum paachai maram-2

1.Kethsamane thottathilae katharinatho
Vervai ellam raththamaga therikidratho-2
Thuditheero thuvandeero
Thoothar vanthu ummai thetrinaro-2

2.Pothagarae endru alakkum sathtathilae
Katti anaithu kaatti koduthan muththathilae-2
Maruthalithan… moontru murai
Avan manam thirumpa neer parthiro-2

3.Kurusai sumanthu maripathu endru thirpinilae
Kalvari malaimela siluvaiyilae-2
Aanigalal… ummai thulaitharo
Ettieinal nenjai pilantharo-2


#songsfire

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo