Saaronin Rojaa Pallaththaakkin Leeli – சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி

Faith Score0
Faith Score0

Saaronin Rojaa Pallaththaakkin Leeli – சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி

சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
மருதோன்றிப் பூங்கொத்து நீர்தானே!

ஒளி தரும் கண்கள் சுடர் தரும் பாதங்கள்
பெரு வெள்ள இரைச்சல் நீ தானே
நேசர் அழகுள்ளவர்
பதினாயிரங்களில் அவர் சிறந்தவரே

ஒளி தரும் கண்கள் சுடர் தரும் பாதங்கள்
பெரு வெள்ள இரைச்சல் நீ தானே
அழகில் சிறந்தவரே
துதிகள் செலுத்தி தொழுதிடுவோம்

சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
மருதோன்றிப் பூங்கொத்து நீர்தானே!

Saaronin Rojaa Pallaththaakkin Leeli Lyrics in English

saaronin rojaa pallaththaakkin leeli
maruthontip poongoththu neerthaanae!

oli tharum kannkal sudar tharum paathangal
peru vella iraichchal nee thaanae
naesar alakullavar
pathinaayirangalil avar siranthavarae

oli tharum kannkal sudar tharum paathangal
peru vella iraichchal nee thaanae
alakil siranthavarae
thuthikal seluththi tholuthiduvom

saaronin rojaa pallaththaakkin leeli
maruthontip poongaொththu neerthaanae!

song lyrics Saaronin Rojaa Pallaththaakkin Leeli

@songsfire
more songs Saaronin Rojaa Pallaththaakkin Leeli – சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
Saaronin Rojaa Pallaththaakkin Leeli

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

Tags:

songsfire
      Songs Fire
      Logo