Sajin Stewart – Neer Podhume Song Lyrics
Neer Podhume Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Sajin Stewart
Neer Podhume Christian Song Lyrics in Tamil
உடைக்கப்பட்ட நேரம்
நான் உருக்குலைந்த நேரம்
என் அப்பா என் துணையானீரே
இயேசப்பா என் துணையானீரே
நீர் போதுமே எப்போதுமே
என்றென்றுமே (4)
தோல்விகள் இழப்புகள் பிரச்சனைகள்
வந்தாலும் நீர் என்னை தூக்கினீரே -(2)
மரண இருள் என்னை நெருங்கினாலும்
உம் கோலும் தடியும் என்னை தேற்றீடுமே -(2)
தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும்
நீர் என்னோடு இருப்பீர் பயமில்லையே -(2)
Neer Podhume Christian Song Lyrics in English
Udaikkappatta neram
Naan urukkulaintha neram
En appa en thunaiyaaneere
Yesappa en thunaiyaaneere
Neer pothume eppothume
Endrentrume – 4
Tholvigal izhappugal pirachanaigal
Vanthalum neer ennai thookkineere -2
Marana irul ennai nerunginalum
Um kolum thadiyum ennai thetridume -2
Thagappanum thayum ennai kai vittalum
Neer ennodu iruppeer payamillaiye -2
Christians songs lyrics
#songsfire
Try Amazon Fresh