Samadhana Prabhu – Neer Seitha Nanmaigal Song Lyrics

Samadhana Prabhu – Neer Seitha Nanmaigal Song Lyrics

Neer Seitha Nanmaigal Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Samadhana Prabhu

Neer Seitha Nanmaigal Christian Song Lyrics in Tamil

நீர் செய்த நன்மைகள்! என் வாழ்வில் பெரியது!
நீர் பட்ட பாடை நினைத்தால்! பிரச்சனை சிறியது!

பரிகாரி… பரிகாரி… பரிந்து பேசும்!
எந்தன் நீதிபதி-
ஆராதனை.. உமக்கே ஆராதனை-2

(1)சிலுவையில் இரத்தம் சிந்தியது மொத்தம்!
எனக்காக தான் நான் வாழ தான்!
சிலுவையில் இரத்தம்! சிந்தியது மொத்தம்!
உனக்காக தான்! நீ வாழ தான்!
ம்ம்..பிரச்சனையை நினைத்து! புலம்புவதை நிறுத்து
பிரச்சினையை காட்டிலும்! நம் தேவன் பெரியவர்-2
உன் தேவன் பெரியவர்! பரிகாரி

(2)சோர்ந்து போன உள்ளம்! தேற்றிடும் தேவன்!
தேவையில்லா பாரங்கள் ஏனோ?
தோல்வியை கண்டு தேங்கியிருப்பதேனோ
தெரியவில்லையா புரியவில்லையா?
ம்ம்..தோல்விகளை நினைத்து! புலம்புவதை நிறுத்து
தோல்விகளை காட்டிலும்! நம் தேவன் பெரியவர்-2
உன் தேவன் பெரியவர்! பரிகாரி

Neer Seitha Nanmaigal Christian Song Lyrics in English

Neer seitha nanmaigal! En vazhvil periyathu!
Neer patta padai ninaithal! pirechanai siriyathu!

Parigari… Parigari…. Parinthu pesum!
Enthan neethipathi
Aarathanai… Umakke aarathanai-2

1.Siluvaiyil iratham sinthiyathu moththam!
Enakkaga than naan vaazha thaan!
Siluvaiyil iratham! sinthiyathu moththam!
Unakkaga thaan! nee vaazha thaan!
Mmm.. pirachanaiyai ninaithu! Pulampuvathai niruthu
Pirechanaiyai kattilum! nam thevan periyavar-2
Un thevan periyavar! parikari

2.Sornthu pona ullam! thetridum thevan!
Thevaiyilla parangal eano?
Tholviyai kandu thengiruppatheno
Theriyavillaiya puriyavillaiya?
Mm.. Tholvigalai ninaithu! pulampuvathai niruthu
Tholvigalai kattilum! nam thevan periyavar-2
Un thevan periyavar! Parigari


#songsfire

Try Amazon Fresh

Scroll to Top