Samuel Livingston – Kolgotha Maamalaiyil Song Lyrics

Samuel Livingston – Kolgotha Maamalaiyil Song Lyrics

Kolgotha Maamalaiyil Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Good Friday Song Sung By.Samuel Livingston

Kolgotha Maamalaiyil Christian Song Lyrics in Tamil

கொல்கோதா மாமலையில்
எனக்காய் நீர் ரத்தம் சிந்தினீர்
கொல்கோதா மாமலையில்
எனக்காய் உம் ஜீவன் தந்தீர்

எனக்காய் நீர் ரத்தம் சிந்தினீர்
என்னையே நான் அர்ப்பணிக்கின்றேன் – 2

1.என் சிலுவை நீர் சுமந்தீர்
என் நோய்களை ஏற்றுக்கொண்டீர்
என் பாவங்கள் கழுவிவிட்டீர்
என் சாபங்கள் போக்கிவிட்டீர்

2.என் சிந்தைக்கும் எட்டாத
துன்பத்தை நீர் அனுபவித்தீர்
மா பாவியான என்னையும்
திருரத்தம் சிந்தி மீட்டவரே

3.எனக்காக நீர் மரித்தீர்
எனக்காக வெற்றி சிறந்தீர்
எனக்காக நீர் உயிர்த்தெழுந்தீர்
எனக்காக மீண்டும் வருகின்றீர்

நிகர் இல்லா உம் ராஜ்ஜியத்தில்
நானும் உம்மோடு அரசாளுவேன் – 2

Kolgotha Maamalaiyil Christian Song Lyrics in English

Kolgotha mamalaiyil
Enakkaai neer raththam sinthineer
Kolgotha mamalaiyil
Enakkaai um jeevan thantheer

Enakkaai neer raththam sinthineer
Ennaiye naan arppanikkindren-2

1.En siluvai neer sumantheer
En noigalai eatru kondeer
En pavangal kazhuvi vitteer
En sapangal pokki vitteer

2.En sinthaikkum ettaatha
Thunpathai neer anupavitheer
Maa pavaiyana ennaiyum
Thiru raththam sinthi meettavare

3.Enakkaga neer maritheer
Enakkaga vetri sirantheer
Enakkaga neer uyirthezhuntheer
Enakkaga meendum varukindreer

Nigar illa um rajjayathil
Nanum ummodu arasaluven-2


#songsfire

Try Amazon Fresh

Scroll to Top