Samuel Rajasekar – Neer Enakku Seivathellam Song Lyrics
Neer Enakku Seivathellam Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Samuel Rajasekar
Neer Enakku Seivathellam Christian Song Lyrics in Tamil
உதவி நாடி வந்த என்னை
உரிமை தந்து கனப்படுத்தி
நான் தேடும் உறவானீர்
என் பாடல் வரியானீர்
நீர் எனக்கு செய்வதெல்லாம்
உம் அன்பின் கிருபையே
நீர் எனக்கு தருவதெல்லாம்
விலை உயர்ந்த செல்வமே (2)
1.எனக்கு வரும் தாக்குதலை தாங்கிடும் கூடாரமே
நான் தங்கும் மறைவிடமே நான் தப்பும் அடைக்கலமே -2
2.மரணத்தின் விளிம்புகளில் தாங்கொண்ணா துயரங்களில்
நினைவுகளை அறிந்தீரே நீர் வந்து சுமந்தீரே -2
3.காணக் கூடா பேரழகை என் கண்கள் கண்டதே
என் வாழ்வில் கலந்ததே உம்மிடம் சரணடைந்தேன் -2
Neer Enakku Seivathellam Christian Song Lyrics in English
Uthavi naadi vantha ennai
Urimai thanthu kanappaduthi
Naan thedum uravaneer
En padal variyaaneer
Neer enakku seivathellam
Um anpin kirupaiye
Neer enakku tharuvathellam
Vilai uyarntha selvame -2
1.Enakku varum thakkuthalai thangidum koodarame
Naan thangum maraividame naan thappum adaikkalame-2
2.Maranathin vilimpugalil thangonna thuyarangalil
Ninaivugalai arintheere neer vanthu sumantheere-2
3.Kaana kooda perazhagai en kangal kandathe
En vazhvil kalanthathe ummidam saranadainthen-2
Christians songs lyrics
#songsfire