Santhosamai Irunga – சந்தோஷமாயிருங்கள் எப்பொழுதும்

Faith Score0
Faith Score0

சந்தோஷமாயிருங்கள் –
எப்பொழுதும்
சந்தோஷமாயிருங்கள் (2)
உயர்வானாலும், தாழ்வானாலும் (2)
சர்வ வல்ல தேவன்
நம்மோடிருக்கிறார் (2)

1. நெருக்கத்தின் நேரத்திலும்
கண்ணீரின் பாதையிலும்
நம்மை காண்கிற தேவன்
நம்மோடிருப்பதால் சந்தோஷ
மாயிருங்கள்.

2. விசுவாச ஓட்டத்திலும்
ஊழியப் பாதையிலும்
நம்மை வழி நடத்தும் தேவன்
நம்மோடிருப்பதால் சந்தோஷ
மாயிருங்கள்.

3. தோல்விகள் வந்தாலும்
நஷ்டங்கள் வந்தாலும்
நமக்கு ஜெயம் கொடுக்கும் தேவன்
நம்மோடிருப்பதால் சந்தோஷ
மாயிருங்கள்.

Santhosamai Irunga – சந்தோஷமாயிருங்கள் எப்பொழுதும் Lyrics in English

santhoshamaayirungal –
eppoluthum
santhoshamaayirungal (2)
uyarvaanaalum, thaalvaanaalum (2)
sarva valla thaevan
nammotirukkiraar (2)

1. nerukkaththin naeraththilum
kannnneerin paathaiyilum
nammai kaannkira thaevan
nammotiruppathaal santhosha
maayirungal.

2. visuvaasa ottaththilum
ooliyap paathaiyilum
nammai vali nadaththum thaevan
nammotiruppathaal santhosha
maayirungal.

3. tholvikal vanthaalum
nashdangal vanthaalum
namakku jeyam kodukkum thaevan
nammotiruppathaal santhosha
maayirungal.

song lyrics Santhosamai Irunga – சந்தோஷமாயிருங்கள் எப்பொழுதும்

@songsfire
more songs Santhosamai Irunga – சந்தோஷமாயிருங்கள் எப்பொழுதும்
Santhosamai Irunga

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo