சரித்திரம் படைப்போம் வாருங்கள் – Sarithiram Padaippom Vaarungal

Deal Score0
Deal Score0
சரித்திரம் படைப்போம் வாருங்கள் – Sarithiram Padaippom Vaarungal

சரித்திரம் படைப்போம் வாருங்கள் – Sarithiram Padaippom Vaarungal

சரித்திரம் படைப்போம் வாருங்கள்
சரித்திர நாயகன் முன் செல்கிறார்
சர்வ வல்லவர் கர்த்தரே
அவர் என்றென்றும் நம்முடனே

  1. மனிதனாய் மனிதன் வாழ்ந்திடவே
    மறுரூப அனுபவம் தேவையன்றோ
    மன்னவர் இயேசுவின் ஆளுகையால்
    மானிடர் ரூபம் மாறிடுமே
  2. தேவனின் அழைப்புக்கு அடிபணிந்தே
    பாவ உலகை அசைத்திடுவோம்
    இந்தியர் இயேசுவை அறியும் வரை
    இணைந்தே உழைப்போம் ஜெயம் பெறுவோம்
  3. கர்த்தரின் வைராக்கியம் நாம் பெறுவோம்
    கருத்துடன் செயலில் முனைந்திடுவோம்
    இயேசு ராஜா என்றும் துணை
    எதிரியின் ஆயுதம் வாய்த்திடாதே

Sarithiram Padaippom Vaarungal song lyrics in english

Sarithiram Padaippom Vaarungal
Sarithira Naaygan Mun selkiraar
Sarva vallavar Kartharae
Avar Entrentrum Nammudanae

1.Manithanaai manithan vaalnthidavae
Marurooba Anubavam Deavaiyantro
Mannavar Yesuvin Aalugaiyaal
Maanidar Roobam Maaridumae

2.Devanin Alaippukku Adipaninthae
Paava Ulagai Asaaithiduvom
Inthiyar Yesuvai ariyum varai
Inainthae Ulaippom Jeyam peruvom

3.kartharin Vairakkiyam naam peruvom
Karuthudan Seyalil Munainthiduvom
Yesu Raja Entrum Thunai
Ethiriyin Aayutham vaaithidathae

FMPB
R-Hard Rock T-130 F 2/4

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

god medias
      SongsFire
      Logo