Saruva Valimai Kirubaikal – சருவ வலிமை கிருபைகள்

Faith Score0
Faith Score0

1.சருவ வலிமை கிருபைகள் மிகுந்த சருவேசா
தரிசனம் பெறஉன் சன்னிதி புகுந்தேன் திருவாசா

2.தூயசிந்தை உண்மையில் உனையே தொழுதேத்த
தூய ஆவி கொண்டெனை நிரப்பும் ஜகதீசா

3.இருதயத்தைச் சிதற விடாமல் ஒரு நேராய்
இசைத்தமைத்துப் பரவசமாக்கும் நசரேயா

4.அருளின் வாக்கைக் கருத்துடன் கேட்டு அகத்தேற்று
அறுபது நூறுமுப்பதாய்ப் பெருக அருளீசா

Saruva Valimai Kirubaikal – சருவ வலிமை கிருபைகள் Lyrics in English

1.saruva valimai kirupaikal mikuntha saruvaesaa
tharisanam peraun sannithi pukunthaen thiruvaasaa

2.thooyasinthai unnmaiyil unaiyae tholuthaeththa
thooya aavi konndenai nirappum jakatheesaa

3.iruthayaththaich sithara vidaamal oru naeraay
isaiththamaiththup paravasamaakkum nasaraeyaa

4.arulin vaakkaik karuththudan kaettu akaththaettu
arupathu noorumuppathaayp peruka aruleesaa

song lyrics Saruva Valimai Kirubaikal – சருவ வலிமை கிருபைகள்

@songsfire
more songs Saruva Valimai Kirubaikal – சருவ வலிமை கிருபைகள்
Saruva Valimai Kirubaikal

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo