Seanaigalin Karthan Nammodu – சேனைகளின் தேவன் நம்மோடு

Faith Score0
Faith Score0

சேனைகளின் தேவன் நம்மோடு இருக்கின்றார்
நல்லவர் அவர் வல்லவர் அடைக்கலமானவர்

எரிகோ போன்ற சோதனைகள்
எதிரிட்டு வந்தாலும்
தகர்த்திடுவார் நொறுக்கிடுவார்
ஜெயத்தை தந்திடுவார்

சேனையின் கர்த்தரை நம்பிடுவோம்
பாக்கியம் அடைந்திடுவோம்
உயர்த்திடுவார் தாங்கிடுவார்
நன்மையால் நிரப்பிடுவார்

எதிர்ப்பு ஏராளம் பெருகினாலும்
ஜெய கர்த்தர் நமக்குண்டு
ஜெயம் தருவார் ஜெயித்திடுவோம்
ஜெயம் பெற்று வாழ்ந்திடுவோம்

Seanaigalin Karthan Nammodu – சேனைகளின் தேவன் நம்மோடு Lyrics in English

senaikalin thaevan nammodu irukkintar
nallavar avar vallavar ataikkalamaanavar

eriko ponta sothanaikal
ethirittu vanthaalum
thakarththiduvaar norukkiduvaar
jeyaththai thanthiduvaar

senaiyin karththarai nampiduvom
paakkiyam atainthiduvom
uyarththiduvaar thaangiduvaar
nanmaiyaal nirappiduvaar

ethirppu aeraalam perukinaalum
jeya karththar namakkunndu
jeyam tharuvaar jeyiththiduvom
jeyam pettu vaalnthiduvom

song lyrics Seanaigalin Karthan Nammodu – சேனைகளின் தேவன் நம்மோடு

@songsfire
more songs Seanaigalin Karthan Nammodu – சேனைகளின் தேவன் நம்மோடு
Seanaigalin Karthan Nammodu

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo