Shanthi Solomon – Ummil Naan Song Lyrics

Shanthi Solomon – Ummil Naan Song Lyrics

Ummil Naan Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Good Friday Song Sung By.Shanthi Solomon

Ummil Naan Christian Song Lyrics in Tamil

உம்மில் சார்ந்திடும் போது
வரும் துன்பம் எல்லாம் மறப்பேன்
இந்த உலகம் எதிரானால்
உம் சிலுவை நிழலில் மறைவேன்-2

1.பொன்னை போல புடமிடும் நல்ல
அனுபவ ஜீவியம் அவர் தருவார் -2
கறைகள் யாவும் அகன்றிடும் போது
ஒளியாய் திகழ அருள் புரிவார்-2

2.அவர் வரும் நாளில் ஆனந்த பூரிப்புடன்
அவரை நன் கண்டிடுவேன்-2
எண்ணில் அடங்க துதிகளுடன்
போற்றி பாடி மகிழ்ந்திடுவேன்-2

Ummil Naan Christian Song Lyrics in English

Ummil saarnthidum pothu
Varum thunpam ellam parpan
Intha ulagam yathiranal
Um siluvai nilalil maraiven-2

1.Ponnai pola pudamidum nalla
Anubava jeeviyam avar tharuvar-2
Karaigal yavum agandridum pothu
Oliyai thigala arul purivar-2

2.Avar varum nalil anantha puripudan
Avarai nan kandiduven-2
Yanil adanka thuthigaludan
Pottri paadi magindiduven-2


#songsfire

Try Amazon Fresh

Scroll to Top