Shanti Siva Stephen – Ennodu Pesuninga Song Lyrics

Shanti Siva Stephen – Ennodu Pesuninga Song Lyrics

Ennodu Pesuninga Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Shanti Siva Stephen

Ennodu Pesuninga Christian Song Lyrics in Tamil

என்னோடு பேசினீங்கப்பா என்கூட இருந்தீங்கப்பா
ஆறுதல் சொல்ல யாருமே இல்ல
நீர் எந்தன் ஆறுதலானீர்(2)

1.சொந்த பந்தம் என்னை தள்ளிடாங்கப்பா
தள்ளாத தெய்வம் என் இயேசு நீங்கப்பா(2)
தனிமையில் நானும் இருந்த போது
துணையாய் வந்தீங்கப்பா…ஆ.ஆ.(2)

2.ஆகாதவள் என்று ஒதுக்கிட்டாங்கப்பா
நீ எனக்கு வேண்டும் என்று சேர்த்துக் கொண்டீரே(2)
என்னோடு இருந்து என் வழிகள் பார்த்து
கண்ணீரைத் துடைச்சீங்கப்பா…ஆ.ஆ.ஆ(2)

Ennodu Pesuninga Christian Song Lyrics in English

Ennodu Pesuninga en kooda irunthingappa
Aruthal solla yarume illa
Neer enthan aruthalaneer-2

1.Sontha pantham ennai thallittaangappa
Thallatha theivam en iyesu neengappa-2
Thanimaiyil nanum iruntha pothu
Thunaiyai vanthingappa…Aa…Aa…-2

2.Agathaval endru othukkittangappa
Nee enakku vendum endru serthu kondeere-2
Ennodu irunthu en valigal parthu
Kanneerai thudaichingappa…Aa…Aa…Aa..-2


#songsfire

Try Amazon Fresh

Scroll to Top