Sharon Navaroch – Karthar Enthan Munney Selgirar Song Lyrics

Faith Score0
Faith Score0

Sharon Navaroch – Karthar Enthan Munney Selgirar Song Lyrics

Karthar Enthan Munney Selgirar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Sharon Navaroch

Karthar Enthan Munney Selgirar Christian Song Lyrics in Tamil

கர்த்தர் எந்தன் முன்னே செல்கிறார்
கர்த்தர் எந்தன் அருகில் இருக்கிறார்
கர்த்தர் எந்தன் நிழலாய் நடக்கிறார்
கர்த்தர் என்னை சிறகால் மூடுவார்

எதை கண்டும் நான் அஞ்சிடேனே
அவர் வலக்கரம் என்னை தாங்கும் பயப்படேனே

தூங்காமல் உறங்காமல் காக்கின்றாரே
எல்லா தீமையும் என்னை விட்டு விலக்கினாரே

அவர் கிருபை எனக்கு போதும் என்றார்
அவர் பெலன் என் பெலவீனத்தில் விளங்கும் என்றார்

Karthar Enthan Munney Selgirar Christian Song Lyrics in English

Karthar enthan munney selgirar
Karthar endhan arugil irukirar
Karthar endhan nilalai nadakirar
Karthar ennai siragal mooduvar

Edhai kandum Nan anchidene
Avar vala karam ennai thaangum bayapadene

Thoongamal Urangamal Kaakindrare
Ella Theemayum ennai vittu vilakkinare

Avar kirubai enaku podhum endrar
Avar belan en belaveenathil vilangun endrar


#songsfire

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo