Sila Nerangalil – சில நேரங்களில்

Sila Nerangalil Tamil christian song lyrics – சில நேரங்களில்

சில நேரங்களில் சில நேரங்களில்
என்னால் முடியாமல் துடிக்கிறேன்
நான் யார் அறியாமல் தவிக்கிறேன்-2

இரவில் அந்த வேளையில்
எழுந்தேன் நான் எழுந்தேன்
அறையில் ஒரு மூலையில்
அழுதேன் நான் அழுதேன்-2
துக்கத்தின் மிகுதியால்
ஜெபிக்க முடியல
அழுது தீர்த்துட்டேன்
கண்களில் நீர் இல்ல-2

உங்களை நம்பி வாழுறேன்
வேற யாரும் எனக்கில்ல
வசனம் அத நாடுறேன்
வேற ஏதும் துணைக்கில்ல -2
என்னோட காயமெல்லாம்
நீங்கதான் கட்டிடணும்
உம்மோட பார்வையெல்லாம்
என்மேல பட்டிடணும் -2

உந்தன் தேவன் நானே உன்னை தாங்கிடுவேன்
நானே உனக்கென்றும் ஆறுதல் -2
என் வார்த்தை அது உன் தேறுதல் -2

Sila Nerangalil – சில நேரங்களில் Lyrics in English

sila naerangalil sila naerangalil
ennaal mutiyaamal thutikkiraen
naan yaar ariyaamal thavikkiraen-2

iravil antha vaelaiyil
elunthaen naan elunthaen
araiyil oru moolaiyil
aluthaen naan aluthaen-2
thukkaththin mikuthiyaal
jepikka mutiyala
aluthu theerththuttaen
kannkalil neer illa-2

ungalai nampi vaaluraen
vaera yaarum enakkilla
vasanam atha naaduraen
vaera aethum thunnaikkilla -2
ennoda kaayamellaam
neengathaan kattidanum
ummoda paarvaiyellaam
enmaela pattidanum -2

unthan thaevan naanae unnai thaangiduvaen
naanae unakkentum aaruthal -2
en vaarththai athu un thaeruthal -2

song lyrics Sila Nerangalil – சில நேரங்களில்

@songsfire
more songs Sila Nerangalil – சில நேரங்களில்
Explore the touching lyrics of “Sila Nerangalil,” a Tamil Christian song that uplifts the soul. Find inspiration and deepen your faith through its words.

Trip.com WW
Scroll to Top