Siluvayil Thongum – சிலுவையில் தொங்கும்
சிலுவையில் தொங்கும் இயேசுவைப் பார்
திரு இரத்தம் சிந்தும் தேவனைப் பார்
1. முள்முடி தலையில் பாருங்களேன்
முகமெல்லாம் இரத்தம் அழகில்லை
கள்வர்கள் நடுவில் கதறுகிறார் – 2
கருணை தேவன் உனக்காக
2. கைகால் ஆணிகள் காயங்களே
கதறுகிறார் தாங்க முடியாமல்
இறைவா ஏன் என்னை கைநெகிழ்ந்தீர்
என்றே அழுது புலம்புகின்றார்
Siluvayil Thongum – சிலுவையில் தொங்கும் Lyrics in English
Siluvayil Thongum
siluvaiyil thongum Yesuvaip paar
thiru iraththam sinthum thaevanaip paar
1. mulmuti thalaiyil paarungalaen
mukamellaam iraththam alakillai
kalvarkal naduvil katharukiraar – 2
karunnai thaevan unakkaaka
2. kaikaal aannikal kaayangalae
katharukiraar thaanga mutiyaamal
iraivaa aen ennai kainekilntheer
ente aluthu pulampukintar
song lyrics Siluvayil Thongum – சிலுவையில் தொங்கும்
@songsfire
more songs Siluvayil Thongum – சிலுவையில் தொங்கும் இயேசுவைப் பார்
Siluvayil Thongum