Singasanam Vittirangi

Faith Score0
Faith Score0

சிங்காசனம் விட்டிறங்கி
நம் தாழ்வில் நம்மில் அன்புகூர்ந்து
தூக்கினாரே சேற்றினின்று
உயர்த்தினாரே கன்மலை மீது

ஆ இயேசுவின் அன்பு
அற்புதம் அற்புதமே
ஓ என் நேசரின் அன்பு
என்றென்றும் மாறாததே

2. என் குற்றங்கள் யாவையும் நீக்கிடவே
என் இடத்தை அவர் ஏற்றுக் கொண்டார்(2)
என் மீறுதல்கள் அவர் மன்னித்தாரே
என் நோய்களெல்லாம் குணமாக்கினாரே(2)

3. பிதாவோடு என்னை சேர்த்திட்டாரே
புத்திர சுவிகாரம் தந்திட்டாரே(2)
எனக்காகவே யாவையுமே செய்து
முடித்திட்டார் சிலுவையிலே(2)

4. நன்மையினால் திருப்தியாக்குகிறார்
இரக்கங்களினால் மூடிசூட்டுகிறார்(2)
கழுகைப்போல் புது பெலன் கொண்டு
உயர பறந்திடச்செய்கிறாரே(2)

Singasanam Vittirangi Lyrics in English

singaasanam vittirangi
nam thaalvil nammil anpukoornthu
thookkinaarae settinintu
uyarththinaarae kanmalai meethu

aa Yesuvin anpu
arputham arputhamae
o en naesarin anpu
ententum maaraathathae

2. en kuttangal yaavaiyum neekkidavae
en idaththai avar aettuk konndaar(2)
en meeruthalkal avar manniththaarae
en Nnoykalellaam kunamaakkinaarae(2)

3. pithaavodu ennai serththittarae
puththira suvikaaram thanthittarae(2)
enakkaakavae yaavaiyumae seythu
mutiththittar siluvaiyilae(2)

4. nanmaiyinaal thirupthiyaakkukiraar
irakkangalinaal mootisoottukiraar(2)
kalukaippol puthu pelan konndu
uyara paranthidachcheykiraarae(2)

song lyrics Singasanam Vittirangi

@songsfire
more songs Singasanam Vittirangi

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo