Sinthai Maghizhum -சிந்தை மகிழும்

Faith Score0
Faith Score0

சிந்தை மகிழும்
சென்று
புகழும்
இன்று பரண் உமக்காய்
கந்தை அணிந்து வந்து பிறந்தார்
கன்னி மரியின் மைந்தனாய்
சிந்தை களிகூருங்கள்
தேவ தேவன் உமக்காய்
நிந்தை ஒழிய
இன்று பிறந்தார்
கன்னி மரியின் மைந்தனாய்

சமாதானம் பூமிக்கு
தந்தார் பரமன் மகிழ
தாமாய் மகவாய்
பாவிகளுக்காய்
தாவிதரசனின் (தாவீது அரசனின் )
ஊர் வந்தார்

என்னும் நன்மை யாவையும்
கண்ணும் கர்த்தன்(ர் ) பாலனாய்
விண்ணில் மகிமை
மண்ணில் பெருமை
திண்மை
நிலை பெற
நன்னினார் (பண்ணினார் )

Sinthai Maghizhum -சிந்தை மகிழும் Lyrics in English

sinthai makilum
sentu
pukalum
intu parann umakkaay
kanthai anninthu vanthu piranthaar
kanni mariyin mainthanaay
sinthai kalikoorungal
thaeva thaevan umakkaay
ninthai oliya
intu piranthaar
kanni mariyin mainthanaay

samaathaanam poomikku
thanthaar paraman makila
thaamaay makavaay
paavikalukkaay
thaavitharasanin (thaaveethu arasanin )
oor vanthaar

ennum nanmai yaavaiyum
kannnum karththan(r ) paalanaay
vinnnnil makimai
mannnnil perumai
thinnmai
nilai pera
nanninaar (pannnninaar )

song lyrics Sinthai Maghizhum -சிந்தை மகிழும்

@songsfire
more songs Sinthai Maghizhum – -சிந்தை மகிழும்
Sinthai Maghizhum

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo