Sooriyan Marainthu Anthakaaram Soolnthu – சூரியன் மறைந்து அந்தகாரம் சூழ்ந்தது

Faith Score0
Faith Score0

சூரியன் மறைந்து அந்தகாரம் சூழ்ந்தது
சோர்ந்த என் தேகம் அயர்ந்துமே
இளைப்பாறப் போகுது
தூயா கிருபை கூர்ந்து காருமையா

பகல் முழுவதும் பட்சமாய் என்னைப் பாதுகாத்தீரே
சகலதீமையுமகல வைத்தருள் நலமுந்தந்தீரே
சுவாமி உந்தன் பாதம் பணிகிறேன்

பாதகம் மிகப் புரிந்தேன் பரம நாயகா
பாவி நானிந்த நாளிலும் பல தீவினைசெய்தேனையா
கோபமின்றி என் பாவம் பொறுத்திடுவாய்

ராவில் வரும் மோசமொன்றும் என்னைச் சேராமல்
பேயின் சர்ப்பனை தீயசொப்பனம் மனதில் நேராமல்
நேயா நின் நல்தூதர் காவல் தா

ஆத்துமம் சரீரம் எனக்கான யாவையும்
அப்பனுன் கையிலொப்புவித்து நான் அமர்ந்து தூங்குவேன்
ஐயனே உன் பொன்னடி சரணம்

Sooriyan Marainthu Anthakaaram Soolnthu – சூரியன் மறைந்து அந்தகாரம் சூழ்ந்தது Lyrics in English

sooriyan marainthu anthakaaram soolnthathu
sorntha en thaekam ayarnthumae
ilaippaarap pokuthu
thooyaa kirupai koornthu kaarumaiyaa

pakal muluvathum patchamaay ennaip paathukaaththeerae
sakalatheemaiyumakala vaiththarul nalamunthantheerae
suvaami unthan paatham pannikiraen

paathakam mikap purinthaen parama naayakaa
paavi naanintha naalilum pala theevinaiseythaenaiyaa
kopaminti en paavam poruththiduvaay

raavil varum mosamontum ennaich seraamal
paeyin sarppanai theeyasoppanam manathil naeraamal
naeyaa nin nalthoothar kaaval thaa

aaththumam sareeram enakkaana yaavaiyum
appanun kaiyiloppuviththu naan amarnthu thoonguvaen
aiyanae un ponnati saranam

song lyrics Sooriyan Marainthu Anthakaaram Soolnthu – சூரியன் மறைந்து அந்தகாரம் சூழ்ந்தது

@songsfire
more songs Sooriyan Marainthu Anthakaaram Soolnthu – சூரியன் மறைந்து அந்தகாரம் சூழ்ந்தது
Sooriyan Marainthu Anthakaaram Soolnthu

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo