Stella Ramola – Karthar Nam Saarbil Song Lyrics

Stella Ramola – Karthar Nam Saarbil Song Lyrics

Karthar Nam Saarbil Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Stella Ramola, Daniel Davidson

Karthar Nam Saarbil Christian Song Lyrics in Tamil

கர்த்தரின் நாமத்தை உயர்ந்திடுவோம்
அவரின் செயலை கொண்டாடிடுவோம்
பூமியின் மீதெங்கும் உயர்ந்திடுவோம்
கர்த்தரின் நாமத்தில் ஜெயம் எடுப்போம்

கர்த்தர் நம் சார்பில் இருக்கும் போது
எதுவும் நம்மை மேற்கொள்ளாது

2.தீயையும் தண்ணீரையும் கடக்க செய்தீர்
செழிப்பான இடத்திற்கு கொண்டு வந்தீர்
இக்கட்டில் என் உதடுகள் திறந்து
கர்த்தரை நாவினால் புகழ்ந்திடுவேன்

3.அக்கினி சூளையில் நடந்திட்டாலும்
ஏழு மடங்காய் பெருகினாலும்
அக்கினி மனம் உன்மேல் வீசுவதில்லை
தலையின் முடிகூட கருகுவதில்லை(கருகவில்லை)

Karthar Nam Saarbil Christian Song Lyrics in English

1.Kartharin naamathai uyarthiduvom
Avarin seyalai kondaadiduvom
Boomiyin meedhengum uyarndhiduvom
Kartharin naamathil jeyam edupom

Karthar nam saarbil irukkum bodhu
Edhuvum nammai merkollaadhu

2.Theeyaiyum thanniraiyum kadakka seidheer
Sezhipaana idathirku kondu vandheer
Ikkattile en Udhadugal thirandhu
Kartharai naavinaal pugazhndhiduven

3.Akkini soolaiyil nadandhittaalum
Yezhu madangaai peruginaalum
Akkini manam unmel veesuvadhillai
Thalaiyin mudikooda karuguvadhillai(karugavillai)


#songsfire

Try Amazon Fresh

Scroll to Top