Sthoeththira Pali Sthoeththira Pali

Faith Score0
Faith Score0

ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி அப்பாவுக்கு
துதியும் கனமும் மகிமையும் என் அப்பாவுக்கு
 
1.   சுகம் தந்தீரே நன்றி ஐயா
பெலன் தந்தீரே நன்றி ஐயா
 
2.   உணவு தந்தீர் நன்றி ஐயா
உடையும் தந்தீர் நன்றி ஐயா
 
3.   அன்பு கூர்ந்தீர் நன்றி ஐயா
அரவணைத்தீர் நன்றி ஐயா
 
4.   கூட வைத்தீர் நன்றி ஐயா
பாட வைத்தீர் நன்றி ஐயா
 
5.   அபிஷேகித்தீர் நன்றி ஐயா
அனலாக்கினீர் நன்றி ஐயா
 
6.   இரத்தம் சிந்தினீர் நன்றி ஐயா
இரட்சிப்பு தந்தீர் நன்றி ஐயா

Sthoeththira Pali Sthoeththira Pali Lyrics in English

sthoththira pali sthoththira pali appaavukku
thuthiyum kanamum makimaiyum en appaavukku
 
1.   sukam thantheerae nanti aiyaa
pelan thantheerae nanti aiyaa
 
2.   unavu thantheer nanti aiyaa
utaiyum thantheer nanti aiyaa
 
3.   anpu koorntheer nanti aiyaa
aravannaiththeer nanti aiyaa
 
4.   kooda vaiththeer nanti aiyaa
paada vaiththeer nanti aiyaa
 
5.   apishaekiththeer nanti aiyaa
analaakkineer nanti aiyaa
 
6.   iraththam sinthineer nanti aiyaa
iratchippu thantheer nanti aiyaa

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo