Suresh Moses – Neenga Mattum Pothum Yesappa Song Lyrics

Suresh Moses – Neenga Mattum Pothum Yesappa Song Lyrics

Neenga Mattum Pothum Yesappa Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Suresh Moses

Neenga Mattum Pothum Yesappa Christian Song Lyrics in Tamil

‎நீங்க மட்டும் போதும் இயேசப்பா
‎எனக்கு நீங்க மட்டும் போதும் -2
இயேசப்பா ஆஆஆஆ…… -2

‎1.மண்ணாக இருந்த என்ன நீர்
மறுரூபம் ஆக்கினீரே…… – 2
‎பாவத்தில் இருந்த என்ன-2
‎நீர் பரிசுத்தமாக்கினீரே
‎என்னை பரிசுத்தமாக்கினீரே

‎2.தாழ்மையில் இருந்த என்னை நீர்
தயவாக நினைத்தீர் ஐயா -2
‎கீழ கிடந்த என்ன -2
‎நீர் உயரத்தில் வைத்தீர் ஐயா
‎என்னை உயரத்தில் வைத்தீர் ஐயா

‎3.என் வாலிப நாட்களிலே உம்மை
ஒருபோதும் விடமாட்டேன்-2
‎என் உயிர் உள்ள நாட்கள்-2
‎எல்லாம் உம் சமூகத்தை விட மாட்டேன் நான்
‎உங்க ஊழியத்தை விட மாட்டேன் நான்-2

Neenga Mattum Pothum Yesappa Christian Song Lyrics in English


Neenga mattum pothum Yesappa
Enakku neenga mattum pothum -2
Yesappa Aa…aa…aa..aa… – 2

1.Mannaaga iruntha enna neer
Maruroopam aakkineere… -2
Paavaththil iruntha ennai -2
Neer Parisuththamakkineere
Ennai parisuththamakkineere

2.Thaazhmaiyil iruntha ennai neer
Thayavaaga ninaiththeer iya-2
Keezhe kidantha ennai-2
Neer uyaraththil vaiththeer iya-2
Ennai uyaraththil vaiththeer iya

3.En vaalipa naatgalile ummai
Oru pothum vidamatten-2
En uyir ulla natkal-2
Ellam um samugaththai vida matten naan
Unga oozhiyathhtai vida matten naan -2

#songsfire

Scroll to Top