
Suresh Muthiah – Tharisana Vithaigal Song Lyrics

Suresh Muthiah – Tharisana Vithaigal Song Lyrics
Tharisana Vithaigal Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Suresh Muthiah
Tharisana Vithaigal Christian Song Lyrics in Tamil
தரிசன விதைகள் விதைத்திடுங்கள்
தேவன் விளையச்செய்வார்
தரிசன விதைகள் விதைத்திடுங்கள்
தேவன் பெலன் தருவார் – 2
தரிசனம் இல்லாமல் விதைக்காதே
இலக்கை நோக்கி என்றும் தொடந்திடு
1.தரிசு நிலங்கள் ஏராளம்
பெலன் தர இன்றே விதைத்திடுங்கள் – 2
கண்ணீரோடே நீ விதைப்பயானால்
கெம்பிரமாய் உன்னை அறுக்கச்செய்வார் – 2.
2.அறுப்பு மிகுதி ஆளோயில்லை
அறுத்திட இன்றே விதைத்திடுங்கள் – 2
தண்ணீரின் மேலே உன் ஆகாரத்தை யிடு
அனேக நாட்கள் பின் பலனை காண்பாய் – 2
3.அழியும் மாந்தரை மீட்டிட
நல்ல நிலத்தில் விதைத்திடுங்கள் – 2
ஆவிக்கென்று நீ விதைப்பயானால்
நித்திய ஜீவனை அறுக்கச் செய்வார் – 2.
Tharisana Vithaigal Christian Song Lyrics in English
Tharisana vithaigal vithaithidungal
Thevan vilaiya seivar
Tharisana vithaigal vithaithidungal
Thevan pelan tharuvaar-2
Tharisanam illamal vithaikkathe
Ilakkai nokki endrum thodanthidu
1.Tharisu nilangal eralam
Pelan thara indre vithaithidungal-2
Kanneeroda nee vithaippayanal
Kempeeramai unnai arukka seivar-2
2.Aruppu miguthi aaloyillai
Aruththida indre vithaithidungal-2
Thanneerin mele un aakarathai yidu
Anega natkal pin palai kanpaai-2
3.Azhiyum mantharai meettida
Nalla nilaththil vithaithidungal-2
Avikkendru nee vithaippayanal
Nithiya jeevanai arukka seivar-2
Christians songs lyrics
#songsfire