Thaevaikai Song Lyrics

Faith Score0
Faith Score0

Thaevaikai Song Lyrics

Thaevaikai Song Lyrics From Tamil Christian Song Sung By. Angelena Mathias.

Thaevaikai Christian Song Lyrics in Tamil

தேவைக்காய் தேவனை தேடிப்போகாதே
உன் தேவையே தேவன் தான் தேட மறக்காதே (2)
வாழும் வாழ்க்கையை தேவனுக்கே கொடு
வாழும் நேரத்கை இயேசுவுக்கே கொடு
வாழும் நாட்களை தேவனுக்கே கொடு
வாழும் நேரத்தை இயேசுவுக்கே கொடு

1. திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவும்
வார்த்தை நிறைவேற்றவும் (2)
ஒரு மனுஷனை தேடினார் ஒருவனையும் காணவில்லை
தேவசித்தத்தை நிறைவேற்றுவோம்
தேவ திட்டத்தை நிறைவாக்குவோம் (2)

2. நெரிந்த நாணலை அவர் முறிப்பதில்லை
புறம்பே தள்ளுவதில்லை (2)
மங்கி எரியும் திரியை தேவன் அணைப்பதில்லை.
தேவ சித்தத்தை நிறைவேற்றுவோம்
தேவ திட்டத்தை நிறைவாக்குவோம் (2)

3. தாயின் கருவினிலே உன்னை தெரிந்துகொண்டார்
செட்டையில் மறைத்து வைப்பார் (2)
திறமைகள் தந்திடுவார் உன்னை பயன்படுத்துவார்
தேவசித்தத்தை நிறைவேற்றுவோம்
தேவ திட்டத்தை நிறைவாக்குவோம் (2)


#songsfire

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo