Thagappane Unthan Anbu Song Lyrics

Thagappane Unthan Anbu Song Lyrics

Thagappane Unthan Anbu Tamil Christian Song Lyrics Sung By. B.Immanuvel, Ranjith Jeba.

Thagappane Unthan Anbu Christian Song Lyrics in Tamil

தகப்பனோ உந்தன் அன்பு
என் தாயினும் மேலானது (2)
மேலானது உந்தன் பாசமே
நிலையானது உந்தன் நேசமே (2)
ஆராதனை உமக்கே (4)

1. கோழி தன் குஞ்சுகளை கூட்டி சேர்ப்பது போல்
தாயின் அன்பிலும் மேலானது (2)
தாய் தன் பாலகனை மறந்தாலும்
நீர் என்னை மறவாமல் அனைத்துக் கொள்ளுபவர் (2)
நீர் என்னை மறவாமல் சேர்த்துக் கொள்ளுபவர்

2. தகப்பன் பிள்ளையை சுமந்து செல்வதுபோல்
இதுவரை என்னையும் நடத்தி வந்திரோ (2)
ஒரு போதும் பாரமாக என்னை நினைப்பதில்லை
என் உயிர் பிரியும் வரை மறப்பதில்லை (2)
என் உயிர் பிரியும் வரை பிரிப்பதில்லை


#songsfire

Try Amazon Fresh

Scroll to Top