Thalarnthu Poona Kaikalai

Faith Score0
Faith Score0

தளர்ந்து போன கைகளை
திடப்படுத்துங்கள்
தள்ளாடும் முழங்கால்களை
உறுதிப்படுத்துங்கள்!

1. உறுதியற்ற உள்ளங்களே திடன்
கொள்ளுங்கள் அஞ்சாதிருங்கள்
அநீதிக்கு பழி வாங்கும்
தெய்வம் வருகிறார்
விரைவில் வந்து உங்களையே
விடுவிப்பார்

அஞ்சாதிருங்கள்
திடன்கொள்ளுங்கள்
ராஜா வருகிறார் இயேசு
ராஜா வருகிறார்!

2. அங்கே ஒரு நெடுஞ்சாலை
வழியிருக்கும் அது தூய வழி
தீட்டுப்பட்டோர் அதன் வழியாய்
கடந்து செல்வதில்லை
மீட்கப்பட்டோர் அதன்
வழியாய்  நடந்து செல்வார்கள்

3. ஆண்டவரால் மீட்கப்பட்டோர்
மகிழ்ந்து பாடி சீயோன்
வருவார்கள் நித்திய மகிழ்ச்சி
தலை மேலிருக்கும் சஞ்சலமும்
தவிப்பும் ஓடிப்போகும்

4. பார்வையற்றோர்
கண்களெல்லாம் பார்வை
அடையும் செவிகள்
கேட்கும் ஊனமுற்றோர்
மான்கள் போல துள்ளிக்
குதிப்பார்கள்
ஊமையர்கள் பாடிப்பாடி

மகிழ்ந்திருப்பார்கள்

Thalarnthu Poona Kaikalai Lyrics in English

thalarnthu pona kaikalai
thidappaduththungal
thallaadum mulangaalkalai
uruthippaduththungal!

1. uruthiyatta ullangalae thidan
kollungal anjaathirungal
aneethikku pali vaangum
theyvam varukiraar
viraivil vanthu ungalaiyae
viduvippaar

anjaathirungal
thidankollungal
raajaa varukiraar Yesu
raajaa varukiraar!

2. angae oru nedunjaalai
valiyirukkum athu thooya vali
theettuppattaோr athan valiyaay
kadanthu selvathillai
meetkappattaோr athan
valiyaay  nadanthu selvaarkal

3. aanndavaraal meetkappattaோr
makilnthu paati seeyon
varuvaarkal niththiya makilchchi
thalai maelirukkum sanjalamum
thavippum otippokum

4. paarvaiyattaோr
kannkalellaam paarvai
ataiyum sevikal
kaetkum oonamuttaோr
maankal pola thullik
kuthippaarkal
oomaiyarkal paatippaati
makilnthiruppaarkal

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo