Thaveethin Oorinil 8 Christmas Song Lyrics

Thaveethin Oorinil 8 Christmas Song Lyrics

Thaveethin Oorinil 8 From Tamil Christmas Song.

Thaveethin Oorinil 8 Christmas Song Lyrics in Tamil

தாவீதின் ஊரினிலே
முன்னணை மீதினிலே
மண்ணில் மாந்தர்கள் மகிழ்ந்திடவே
தாழ்மையாகவே வந்தவரே (2)

நம்மையே மீட்டிடவே தன் ஜீவனை தந்தவரே
அந்த அன்பை நாம் எண்ணியே
நாள் தோறும் சொல்லியே
இந்நாளை கொண்டாடுவோம் (2)

அன்பாலே வந்தாரே தன்னையே தந்தாரே
உன்னையும் என்னையும் மீட்க்கத்தானே
உள்ளத்தை தருவதே உன்னதர் நோக்கமே
மண்ணில் வாழும் மாந்தர்களே (2)

அவர் தாழ்மையின் ரூபமாய் பிறந்தார்
தம்மை தாமே தான் பலியாய் தந்தார்
என்ற நற்செய்தி உலகுக்கு சொல்லுவோம்
இந்நாளை கொண்டாடுவோம் (2)


#songsfire

Trip.com WW

Scroll to Top