Thayana Thagapan – தாயான தகப்பனாய்

Faith Score0
Faith Score0

தாயான தகப்பனாய்
தாங்கி என்னை ஏந்தி
சுமந்து வந்தீரே
உம் அன்பு கரம் நீட்டி
அள்ளி அணைத்தென்னை
தூக்கி சுமந்தீரே

உம் அன்பை மறவேன்
உமக்காய் வாழ்வேன்
என் தாயான தகப்பன் நீரே
என்னை தாங்கியே சுமந்தீரே

1.தடுமாறும் போது தாங்கி கொண்டீரே
என் தவிப்புகளில் என்னை தேற்றினீரே
பெலவீனத்தில் என் பெலனாய் வந்தீர்
என் தேவைகளின் தேடல் நீரே-உம் அன்பை

2.தாய் உன்னை மறந்தாலும் மறவேன் என்றீரே
உம் உள்ளங்கையில் என்னை பொறித்தவரே
இராப்பகலாய் கண்ணுறங்காமல்
கண்மணிபோல் என்னை காத்தவரே-உம் அன்பை

Thayana Thagapan – தாயான தகப்பனாய் Lyrics in English

thaayaana thakappanaay
thaangi ennai aenthi
sumanthu vantheerae
um anpu karam neetti
alli annaiththennai
thookki sumantheerae

um anpai maravaen
umakkaay vaalvaen
en thaayaana thakappan neerae
ennai thaangiyae sumantheerae

1.thadumaarum pothu thaangi konnteerae
en thavippukalil ennai thaettineerae
pelaveenaththil en pelanaay vantheer
en thaevaikalin thaedal neerae-um anpai

2.thaay unnai maranthaalum maravaen enteerae
um ullangaiyil ennai poriththavarae
iraappakalaay kannnurangaamal
kannmannipol ennai kaaththavarae-um anpai

song lyrics Thayana Thagapan – தாயான தகப்பனாய்

@songsfire
more songs Thayana Thagapan – தாயான தகப்பனாய்
Thayana Thagapan

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo