Thayaparaa Ella Nallevin – தயாபரா எல்லா நல்லீவின்

Faith Score0
Faith Score0

1.தயாபரா எல்லா
நல்லீவின் ஊற்றும் நீரே
உண்டானதை எல்லாம்
அளித்தோர் தேவரீரே
என் தேகம் ஆவிக்கும்
என் மனச்சாட்சிக்கும்
சீராயிருக்கிற
ஆரோக்கியம் கொடும்.

2.என் நிலைமையிலே
நீர் எனக்குக் கற்பித்து
கொடுத்த வேலையை
கருத்தாய் நான் முடித்து
நான் தக்க வேளையில்
ஒவ்வொன்றைச் செய்யவும்
என் செய்கை வாய்க்கவும்
சகாயமாயிரும்

3.எப்போதும் ஏற்றதை
நான் வசனிப்பேனாக
வீண் பேச்சென் நாவிலே
வராதிருப்பதாக
என் உத்தியோகத்தில்
நான் பேசவேண்டிய
சொல் விசனமில்லா
பலத்தைக் காண்பிக்க

4.என் சாவை கிறிஸ்துவின்
சாவால் ஜெயிப்பேனாக
பிரிந்த ஆவியை
உம்மண்டை சேர்ப்பீராக
சவத்துக்கோவெனில்
நல்லோர் கிடக்கிற
குழிகளருகே
இடம் அகப்பட

5.செத்தோரை நீர் அந்நாள்
எழுப்பும் போதன்பாக
என் மண்ணின் மேலேயும்
வாவென்ற சத்தமாக
கை நீட்டி எனக்கு
நீர் ஜீவனுடனே
வானோரின் ரூபத்தை
அளியும் கர்த்தரே.

Thayaparaa Ella Nallevin – தயாபரா எல்லா நல்லீவின் Lyrics in English

1.thayaaparaa ellaa
nalleevin oottum neerae
unndaanathai ellaam
aliththor thaevareerae
en thaekam aavikkum
en manachchaாtchikkum
seeraayirukkira
aarokkiyam kodum.

2.en nilaimaiyilae
neer enakkuk karpiththu
koduththa vaelaiyai
karuththaay naan mutiththu
naan thakka vaelaiyil
ovvontaich seyyavum
en seykai vaaykkavum
sakaayamaayirum

3.eppothum aettathai
naan vasanippaenaaka
veenn paechchen naavilae
varaathiruppathaaka
en uththiyokaththil
naan paesavaenntiya
sol visanamillaa
palaththaik kaannpikka

4.en saavai kiristhuvin
saavaal jeyippaenaaka
pirintha aaviyai
ummanntai serppeeraaka
savaththukkovenil
nallor kidakkira
kulikalarukae
idam akappada

5.seththorai neer annaal
eluppum pothanpaaka
en mannnnin maelaeyum
vaaventa saththamaaka
kai neetti enakku
neer jeevanudanae
vaanorin roopaththai
aliyum karththarae.

song lyrics Thayaparaa Ella Nallevin – தயாபரா எல்லா நல்லீவின்

@songsfire
more songs Thayaparaa Ella Nallevin – தயாபரா எல்லா நல்லீவின்
Thayaparaa Ella Nallevin

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo