Thirukumaran – Thuthithal Song Lyrics
Thuthithal Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Thirukumaran
Thuthithal Christian Song Lyrics in Tamil
துதிப்போமே ஸ்தோத்திரம்
துதிப்போமே, ஸ்தோத்திரம் செலுத்துவோமே
கர்த்தர் நாமத்திற்கு மகிமை செலுத்துவோமே – 2 – துதித்தால்…
துதித்தால் அலங்கம் இடிந்து விடும்
ஆரத்தித்தால் பூமி அசைந்து விடும்
அடைத்த கதவெல்லாம் திறந்து விடும்
படைத்தைவர் நாமத்தை துதிக்கும்போது – 2 – துதித்தால்…
அவர் நாமத்தை துதித்து பாடு
உனக்கு எல்லாமே வாய்க்கும் பாரு
கைதட்டி மகிழ்ந்துபாடு
கஷ்டம் காணாமலே போகும்பாரு – 2 – துதித்தால்…
பயப்படாமல் துதித்து பாடு
பரலோகமே திரும்பும் பாரு
சிந்திக்காமல் துதித்து பாடு
சீறும் சிங்கம் கூட சிம்பிள் பாரு – 2 – துதித்தால்…
சியோனிலே துதிதுப்பாடு
சிறையிருப்பு திரும்பும் பாரு
சந்தோசமாய் மகிழ்ந்து பாடு
சர்வ வல்லவர் அருகில் பாரு – 2 – துதித்தால்…
Thuthithal Christian Song Lyrics in English
Thuthippome sthoththiram
Thuthippome sthoththiram seluththuvome
Karththar namaththirku magimai seluththuvome – 2 – Thuthithal..
Thuthithal alangam idinthu vidum
Arathiththal boomi asainthu vidum
Adaiththa kathavellam thiranthu vidum
Padaiththavar namaththai thuthikkum pothu – 2 – Thuthithal
Avar namaththai thuthiththu paadu
Unakku ellame vaaykkum paru
Kaithatti magizhnthu padu
Kashtam kanamale pogum paru – 2 – Thuthithal
Payappadamal thuthiththu padu
Paralogame thirumpum paru
Sinthikkamal thuthiththu padu
Seerum singam kooda simple paaru – 2 – Thuthithal
Seeyonile thuththu paadu
Siraiyiruppu thirumpum paaru
Santhoshamai magizhnthu paadu
Sarva vallavar arukil paaru – 2 – Thuthithal
Christians songs lyrics
#songsfire
Try Amazon Fresh