Thirumaeni Sindhum Ratham Song Lyrics

Thirumaeni Sindhum Ratham Song Lyrics

Thirumaeni Sindhum Ratham Song Lyrics From the Album Anbin Geethangal Vol 1 Sung By. Daniel Jawahar.

Thirumaeni Sindhum Ratham Christian Song Lyrics in Tamil

திருமேனி சிந்தும் இரத்தம்
தேவா இதுதானோ உந்தனின் சித்தம்
முட்கிரீடம் நீரோ ஏற்றீர்
பொற்கிரீடம் ஏனோ மறந்தீர்

1. சோர்வடைந்தீரோ பெலன் யாவும் இழந்தீரோ
நா வறண்டதோ நடைமாறி வீழ்ந்தீரோ

2. ஆத்ம வியாகுலமோ உம்மை கண்கலங்கச் செய்ததோ
தாங்க யாருமில்லா தடுமாறி வீழ்ந்தீரோ

3. நோக்கி நடந்தீரோ கல்வாரி பாதை ஏற்றீரோ
சிலுவை சுமந்தீரோ உந்தன் சுவாசம் அளித்தீரோ

4. என் பாவம் போக்கவே நீர் பாவமானீரோ
ஏழை கோலத்தை ஏற்று என்னை மீட்டீரே


#songsfire

Try Amazon Fresh

Scroll to Top