Thithikkum Kondattam Thigattadha Kondattam – தித்திக்கும் கொண்டாட்டம் திகட்டாத கொண்டாட்டம்

Faith Score0
Faith Score0

தித்திக்கும் கொண்டாட்டம் திகட்டாத கொண்டாட்டம்
யேசு வன்தார் மண்ணில் பாலனாய்
எத்திக்கும் கொண்டாட்டம் எல்லோர்க்கும் கொண்டாட்டம்
மீட்பர் வந்தார் பாரில் பாலனாய்
வானிலே வண்ண மீன்கள்
துள்ளுதே சிந்தை வானில்
நெஞ்சிலே கொள்ளை இன்பம்
பாடுவோம் கிறிஸ்துமஸ் பாடல்
எங்கும் சந்தோஷம் எங்கும் உற்சாகம் எங்கும் கொண்டாட்டம்

கூடி பாடுவோம் சேர்ந்து ஆடுவோம்
ஆதி வார்த்தை மாம்சமாகி இன்று வந்தாரே
வண்ண பூக்களை துள்ளும் மான்களை
அன்று தந்த தந்தை இன்று மைந்தனானரே
தீர்க்கர் வாக்கெல்லாம் முற்றும் மெய்யாகி
வந்த மன்னாதி மன்னன் அல்லோ
ராஜன் தாவீதின் வேரில் உதித்த
தூய ராஜாதி ராஜன் அல்லோ
எங்கும் சந்தோஷம் எங்கும் உற்சாகம் எங்கும் கொண்டாட்டம்

கிறிஸ்துமஸ் சேதியே நல்ல சேதியே
நம்மை மீட்ட பாலன் இறைவன் என்ற சேதியே
கோடி நன்மைகள் நாடி தந்தீரே
தேடி வந்து பாவிக்காக அன்பு செய்தீரே
வாழும் நாளெல்லாம் உம்மை சார்ந்தேனே
நல் நன்மைக்கு காரணரே
தாயும் தந்தையாய் நிர்ப்பீர் எந்நாளும்
இங்கு விந்தையாய் வந்தவரே
எங்கும் சந்தோஷம் எங்கும் உற்சாகம் எங்கும் கொண்டாட்டம்

Thithikkum Kondattam Thigattadha Kondattam – தித்திக்கும் கொண்டாட்டம் திகட்டாத கொண்டாட்டம் Lyrics in English

thiththikkum konndaattam thikattatha konndaattam
yaesu vanthaar mannnnil paalanaay
eththikkum konndaattam ellorkkum konndaattam
meetpar vanthaar paaril paalanaay
vaanilae vannna meenkal
thulluthae sinthai vaanil
nenjilae kollai inpam
paaduvom kiristhumas paadal
engum santhosham engum ursaakam engum konndaattam

kooti paaduvom sernthu aaduvom
aathi vaarththai maamsamaaki intu vanthaarae
vannna pookkalai thullum maankalai
antu thantha thanthai intu mainthanaanarae
theerkkar vaakkellaam muttum meyyaaki
vantha mannaathi mannan allo
raajan thaaveethin vaeril uthiththa
thooya raajaathi raajan allo
engum santhosham engum ursaakam engum konndaattam

kiristhumas sethiyae nalla sethiyae
nammai meetta paalan iraivan enta sethiyae
koti nanmaikal naati thantheerae
thaeti vanthu paavikkaaka anpu seytheerae
vaalum naalellaam ummai saarnthaenae
nal nanmaikku kaaranarae
thaayum thanthaiyaay nirppeer ennaalum
ingu vinthaiyaay vanthavarae
engum santhosham engum ursaakam engum konndaattam

song lyrics Thithikkum Kondattam Thigattadha Kondattam – தித்திக்கும் கொண்டாட்டம் திகட்டாத கொண்டாட்டம்

@songsfire
more songs Thithikkum Kondattam Thigattadha Kondattam – தித்திக்கும் கொண்டாட்டம் திகட்டாத கொண்டாட்டம்
Thithikkum Kondattam Thigattadha Kondattam

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo