Thooyar Song Lyrics
Thooyar Song Lyrics From Tamil Christian Song Sung By. Rachel Thangiah John.
Thooyar Christian Song Lyrics in Tamil
பாத்திரரே
தேவாட்டுக்குட்டி
தூயர் அவர் நாமமே
புதுப் பாடல் பாடிடுவேன்
கிருபாசனத்தின் மீது
வீற்றாழும் ராஜராஜனே (2)
தூயர் தூயர் தூயர்
சர்வ வல்லமை உள்ள கர்த்தர்
என்றென்றும் ஆளும் தேவனே – ஓ…….
சகல சிருஷ்டியோடும்
உம் புகழை பாடிடுவேன்
என்னை கவர்ந்தவர் நீரே
நீரே என்னெல்லாம் (2)
1. வானவில்லின் வர்ணங்கள்
இடிமுழக்கம் மின்னல்கள்
மகிமையின் மத்தியில் வசிப்பவர்
ஸ்தோத்திரம் கனமும் பெலனும்
மகிமையும் வல்லமை ஞானம்
என்றென்றும் உமக்கே படைக்கிறோம்
2. உம் நாமம் சொல்ல
உம் பெயரை பாட
இயேசுவே உந்தன் நாமம்
வல்லமை ஜீவ சுவாசம்
விவரிக்க முடியா அதிசயம்
Christians songs lyrics
#songsfire