Thuthi Aranmanayil Song Lyrics

Deal Score0
Deal Score0
Thuthi Aranmanayil Song Lyrics

Thuthi Aranmanayil Song Lyrics

Thuthi Aranmanayil Naangal Iraajaakkal Thuthi Aranmanaiyil Song Lyrics in Tamil and English From The Album Akava Vol 2 Sung By. P. Stephen Rajesh.

Thuthi Aranmanayil Christian Song Lyrics in Tamil

துதி அரண்மனையில் நாங்கள் இராஜாக்கள்
துதி அரண்மனையில் நாங்கள் இராணிகள்
ஹாலேலூயா….ஹாலேலூயா…
துதிப் பாடல்கள் பாடிடுவோம்
ஆடிப்பாடி நாம் போற்றிடுவோம் (2)
துதிப் பாடல்கள் பாடிடுவோம்

இனி நாங்கள் யாருக்கும் அடிமையில்லை
ஆராதிக்கும் கூட்டத்திற்குப் பயமே இல்ல
ஜெயக் கொடி நாங்கள் ஏற்றிடுவோம்
சேனைத் திரளாக எழும்பிடுவோம்
ஹாலேலூயா….ஹாலேலூயா…
துதிப் பாடல்கள் பாடிடுவோம்
ஆடிப்பாடி நாம் போற்றிடுவோம் (2)
துதிப் பாடல்கள் பாடிடுவோம்

இயேசுவின் வார்த்தைகள் விதைத்திடுவோம்
விதையாக மடிந்திட எழும்பிடுவோம்
இனி இரட்சண்ய சந்தோசமே
அவர் இரட்சிப்பின் சந்தோசமே
ஹாலேலூயா….ஹாலேலூயா…
இனி இரட்சண்ய சந்தோசமே
அவர் இரட்சிப்பின் சந்தோசமே (2)

துதி அரண்மனையில் நாங்கள் இராஜாக்கள்.
துதி அரண்மனையில் நாங்கள் இராணிகள்
ஹாலேலூயா….ஹாலேலூயா…
துதிப் பாடல்கள் பாடிடுவோம்
ஆடிப்பாடி நாம் போற்றிடுவோம் (2)
துதிப் பாடல்கள் பாடிடுவோம்

Thuthi Aranmanayil Christian Song Lyrics in English

Thuthi Aranmanayil Naangal Iraajaakkal
Thuthi Aranmanaiyil Naangal Iraanigal
Hallelueah… Hallelueah…
Thuthi Paadalgal Paadiduvom (2)
Aadippaadi Naam Potriduvom

Ini Naangal Yaarukkum Adimai Illa
Aaraadhikkum Koottathirku Bayamae Illa
Jeya Kodi Naangal Etriduvom
Saenai Thiralaaga Ezhumbiduvom
Hallelueah… Hallelueah…
Thuthi Paadalgal Paadiduvom
Aadippaadi Naam Potriduvom
Aadip Paadi Naam Potriduvom
Thuthi Paadalgal Paadiduvom

Iyaesuvin Vaarthaigal Vidhaithiduvom
Vidhaiyaaga Madinthida Ezhumbiduvom
Ini Iratchanya Santhosamae
Engum Iratchippin Santhosamae
Hallelueah… Hallelueah…
Ini Iratchanya Santhosamae
Engum Iratchippin Santhosamae

Thuthi Aranmanayil Naangal Iraajaakkal
Thuthi Aranmanaiyil Naangal Iraanigal
Hallelueah… Hallelueah…
Thuthi Paadalgal Paadiduvom
Aadippaadi Naam Potriduvom


#songsfire

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo