Thuthi Thuthi yesuvai Thuthi – துதி துதி இயேசுவை

Thuthi Thuthi yesuvai Thuthi – துதி துதி இயேசுவை

துதி துதி இயேசுவை
துதி துதி இயேசுவை என் நேசரை    (துதி)

1. காலை கல்லில் இடறாதபடி
காத்து நடத்துவார்
எந்தன் தெய்வம் என் இயேசுவை
என்றென்றும் பாடுவோம்    (துதி)

2. துன்ப இன்ப வேளையில்
தாங்கி நடத்துவார்
மாறா தெய்வம் என் இயேசுவை
என்றென்றும் பாடுவோம்    (துதி)

Thuthi Thuthi Iyaesuvai Lyrics in English

thuthi thuthi Yesuvai
thuthi thuthi Yesuvai en naesarai    (thuthi)

1. kaalai kallil idaraathapati
kaaththu nadaththuvaar
enthan theyvam en Yesuvai
ententum paaduvom    (thuthi)

2. thunpa inpa vaelaiyil
thaangi nadaththuvaar
maaraa theyvam en Yesuvai
ententum paaduvom    (thuthi)

song lyrics Thuthi Thuthi Iyaesuvai

@songsfire
more songs Thuthi Thuthi Iyaesuvai – துதி துதி இயேசுவை
Thuthi Thuthi Iyaesuvai

Trip.com WW
Scroll to Top