Thuuya Thuuya Sarva Valla – தூய தூய தூயா சர்வ வல்ல நாதா
1.தூய, தூய , தூயா! சர்வ வல்ல நாதா !
தேவரீர்க் கெந்நாளும் சங்கீதம் ஏறுமே ;
தூய, தூய, தூயா! மூவரான ஏகா!
காருணியரே, தூய திரியேகரே !
2.தூய, தூய, தூயா! அன்பர் சூழ நின்று
தெய்வ ஆசனமுன்னர் தம் கிரீடம் வைப்பரே ,
கேருபிம் சேராபிம் தாழ்ந்து போற்றப் பெற்று ,
இன்றென்றும் வீற்றாள்வீர் அநாதியே !
3.தூய, தூய, தூயா ! ஜோதி பிரகாசா
பாவக் கண்ணால் உந்தன் மாண்பைக் காண யார் வல்லோர் ?
நீரே தூய தூயர் , மனோவாக்குக் கெட்டா
மாட்சிமை ,தூய்மை ,அன்பும் நிறைந்தோர் .
4. தூய, தூய, தூயா! சர்வ வல்ல நாதா !
வானம் பூமி ஆழி உம்மை ஸ்தோத்தரிக்குமே;
தூய, தூய, தூயா! மூவரான ஏகா!
காருணியரே , தூய திரியேகரே!
Thuuya Thuuya Sarva Valla – தூய தூய தூயா சர்வ வல்ல நாதா Lyrics in English
1.thooya, thooya , thooyaa! sarva valla naathaa !
thaevareerk kennaalum sangaீtham aerumae ;
thooya, thooya, thooyaa! moovaraana aekaa!
kaarunniyarae, thooya thiriyaekarae !
2.thooya, thooya, thooyaa! anpar soola nintu
theyva aasanamunnar tham kireedam vaipparae ,
kaerupim seraapim thaalnthu pottap pettu ,
intentum veettaாlveer anaathiyae !
3.thooya, thooya, thooyaa ! jothi pirakaasaa
paavak kannnnaal unthan maannpaik kaana yaar vallor ?
neerae thooya thooyar , manovaakkuk ketta
maatchimai ,thooymai ,anpum nirainthor .
4. thooya, thooya, thooyaa! sarva valla naathaa !
vaanam poomi aali ummai sthoththarikkumae;
thooya, thooya, thooyaa! moovaraana aekaa!
kaarunniyarae , thooya thiriyaekarae!
song lyrics Thuuya Thuuya Sarva Valla – தூய தூய தூயா சர்வ வல்ல நாதா
@songsfire
more songs Thuuya Thuuya Sarva Valla – தூய தூய தூயா சர்வ வல்ல நாதா
Thuuya Thuuya Sarva Valla