Ulaikkum Karangal Padaikkum Valangal

Faith Score0
Faith Score0

உழைக்கும் கரங்கள் படைக்கும் வளங்கள் 

அப்பமாய் கொண்டு வந்தோம்

சிந்திடும் கண்ணீ சிதறிடும் செந்நீர்

கிண்ணத்தில் தருகின்றோம் (2)

ஏற்றிடுவீர் தந்தாய் ஏற்றிடுவீர் மாற்றிடுவீர் எம்மை மாற்றிடுவீர்

ஏற்றிடுவீர் தந்தாய் ஏற்றிடுவீர் வாழ்வின் உணவாய் மாற்றிடுவீர்

கோதுமை மணிகள் நொறுங்கும் மனங்கள் மகிழ வேண்டுமே

பகிர்ந்து வாழும் புதிய உலகம் படைக்க வேண்டுமே (2)  —ஏற்றிடுவீர் தந்தாய் 

அடிமைத் தனங்கள் அடக்கு முறைகள் அழிய வேண்டுமே

தேவனின் ஆட்சி மனித மாட்சி வளர வேண்டுமே (2)   —ஏற்றிடுவீர் தந்தாய் 

Ulaikkum Karangal Padaikkum Valangal Lyrics in English

ulaikkum karangal pataikkum valangal 

appamaay konndu vanthom

sinthidum kannnnee sitharidum senneer

kinnnaththil tharukintom (2)

aettiduveer thanthaay aettiduveer maattiduveer emmai maattiduveer

aettiduveer thanthaay aettiduveer vaalvin unavaay maattiduveer

kothumai mannikal norungum manangal makila vaenndumae

pakirnthu vaalum puthiya ulakam pataikka vaenndumae (2)  —aettiduveer thanthaay 

atimaith thanangal adakku muraikal aliya vaenndumae

thaevanin aatchi manitha maatchi valara vaenndumae (2)   —aettiduveer thanthaay 

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo