Ullam Udaithu Sogathil – உள்ளம் உடைந்து சோகத்தில்

Ullam Udaithu Sogathil – உள்ளம் உடைந்து சோகத்தில்

உள்ளம் உடைந்து சோகத்தில் அமிழ்ந்து
பாரங்களால் நான் சோர்ந்து நிற்கையில்
உம்முகத்தை நான் தேடும் ஜெபவேளை
உம் பிரசன்னம் நான் வாஞ்சித்திருப்பேன்

உயர்த்துவீர் கன்மலைகள்மேல் நிற்க
உயர்த்துவீர் அலைகள் கடந்தே
ஏந்திசுமப்பேன் தப்புவிப்பேன் உன்னை
என்றுரைத்தீர் நான் உம்மை நம்புவேன்

களையப்படைந்து சோறுவோர் அநேகர்
வாலிபரும் இடறி போவாரே
கர்த்தருக்கு காத்திருந்து நிற்பவர்
கழுகை போல் பெலன் அடைவாரே

மரண பள்ளத்தாக்கினில் நடந்து
பொல்லாப்பை கண்டு அஞ்சாதிருப்பேன்
எனக்கு ஜீவன் உள்ள நாட்களெல்லாம்
நன்மை கிருபை என்றும் தொடரும்

Ullam Udaithu Sogathil – உள்ளம் உடைந்து சோகத்தில் Lyrics in English

Ullam Udaithu Sogathil

ullam utainthu sokaththil amilnthu
paarangalaal naan sornthu nirkaiyil
ummukaththai naan thaedum jepavaelai
um pirasannam naan vaanjiththiruppaen

uyarththuveer kanmalaikalmael nirka
uyarththuveer alaikal kadanthae
aenthisumappaen thappuvippaen unnai
enturaiththeer naan ummai nampuvaen

kalaiyappatainthu soruvor anaekar
vaaliparum idari povaarae
karththarukku kaaththirunthu nirpavar
kalukai pol pelan ataivaarae

marana pallaththaakkinil nadanthu
pollaappai kanndu anjaathiruppaen
enakku jeevan ulla naatkalellaam
nanmai kirupai entum thodarum

song lyrics Ullam Udaithu Sogathil – உள்ளம் உடைந்து சோகத்தில்

@songsfire
more songs Ullam Udaithu Sogathil – உள்ளம் உடைந்து சோகத்தில் அமிழ்ந்து
Ullam Udaithu Sogathil

Trip.com WW
Scroll to Top