Skip to content

Um Magimaiyai Naan Kana – உம் மகிமையை நான் காண வேண்டும்

Um Magimaiyai Naan Kana – உம் மகிமையை நான் காண 

உம் மகிமையை நான் காண வேண்டும்
உம் மகிமையை நான் காண வேண்டும்

மகிமை உந்தன் மகிமை
நான் காண வேண்டும்

மோசே உந்தன் மகிமையை காண
வாஞ்சித்தபோது நீர் காண்பித்தீரே
ஆயத்தப்படுத்தும் வேண்டுதல் கேளும்
உம் மகிமையை காண்பித்தருளும்

உம் மகிமையை நீர் காண்பித்தருளும்
உம் மகிமையை நீர் காண்பித்தருளும்
மகிமை உந்தன் மகிமை
நீர் காண்பித்தருளும்

Um Magimaiyai Naan Kana – உம் மகிமையை நான் காண வேண்டும் Lyrics in English

Um Magimaiyai Naan Kana
um makimaiyai naan kaana vaenndum
um makimaiyai naan kaana vaenndum

makimai unthan makimai
naan kaana vaenndum

mose unthan makimaiyai kaana
vaanjiththapothu neer kaannpiththeerae
aayaththappaduththum vaennduthal kaelum
um makimaiyai kaannpiththarulum

um makimaiyai neer kaannpiththarulum
um makimaiyai neer kaannpiththarulum
makimai unthan makimai
neer kaannpiththarulum

song lyrics Um Magimaiyai Naan Kana – உம் மகிமையை நான் காண வேண்டும்

@songsfire
more songs Um Magimaiyai Naan Kana – உம் மகிமையை நான் காண வேண்டும்
Um Magimaiyai Naan Kana

Trip.com WW