Skip to content

Um Setaigalin Kel – உம் செட்டைகளின் கீழ்

Um Setaigalin Kel – உம் செட்டைகளின் கீழ்

உம் செட்டைகளின் கீழ்
மறைத்திடுமே
உம் கரங்களால்
எனை மறைத்திடுமே

கடல் கொந்தளித்தெழுந்தாலும்
புயல்களை நான் மேற்கொள்வேனே
ஜலத்தின் மேல் ஆளும் தேவன் நீர்
அமர்ந்திருது நீர் தேவன் என்பேன் – 2

ஆத்துமாவே
இளைப்பாறிடு
அமர்ந்திருந்து
அவர் வல்லமை உணர்ந்திடு

Um Setaigalin Kel – உம் செட்டைகளின் கீழ் Lyrics in English

Um Setaigalin Kel

um settaைkalin geel
maraiththidumae
um karangalaal
enai maraiththidumae

kadal konthaliththelunthaalum
puyalkalai naan maerkolvaenae
jalaththin mael aalum thaevan neer
amarnthiruthu neer thaevan enpaen – 2

aaththumaavae
ilaippaaridu
amarnthirunthu
avar vallamai unarnthidu

song lyrics Um Setaigalin Kel – உம் செட்டைகளின் கீழ்

@songsfire
more songs Um Setaigalin Kel – உம் செட்டைகளின் கீழ்
Um Setaigalin Kel

Trip.com WW