Um Sitham Pol ennai Nadathidumae – உம் சித்தம் போல் என்னை நடத்திடுமே

Um Sitham Pol ennai Nadathidumae – உம் சித்தம் போல் என்னை நடத்திடுமே

தயபரரே என் தயபரரே
வாழ்க்கையை உமக்கு கொடுத்து விட்டேன்
உம் சித்தம் போல் என்னை நடத்திடுமே
என்னை வனைந்திடும் என்னை மாற்றிடும்
என்னை வனைந்திடும் மாற்றிடுமே

1. தாயின் கருவிலே உருவாகும் முன்னே
என்னை தெரிந்து கொண்டீர்
உமக்காக நான் ஊழியம் செய்து
சாட்சியாய் வாழ்ந்திடுவேன்

2. துன்பமோ துயரமோ துணையில்லா நேரமோ
வாழ்வின் அழுத்தங்களோ
அழைத்தவர் நீரே ஜெயம் தருவீரே
உண்மை உள்ளவரே

Scroll to Top