Umakku Magimai – உமக்கு மகிமை தருகிறோம்

Faith Score0
Faith Score0

Umakku Magimai
உமக்கு மகிமை தருகிறோம்
உம்மில்தான் மகிழ்ச்சி அடைகிறோம் அல்லேலூயா

1. தாழ்மையில் அடிமையை
நோக்கிப் பார்த்தீரே
உயர்த்தி மகிழ்ந்தீரே
ஒரு கோடி ஸ்தோத்திரமே
2. வல்லவரே மகிமையாய்
அதிசயம் செய்தீர்
உந்தன் திருநாமம்
பரிசுத்தமானதே
3. வலியோரை அகற்றினீர்
தாழ்ந்தோரை உயர்த்தினீர்
பசித்தோரை நன்மைகளால்
திருப்தியாக்கினீர்
4. கன்மலையின் வெடிப்பில் வைத்து
கரத்தால் மூடுகிறீர்
என்ன சொல்லிப் பாடுவேன்
என் இதய வேந்தனே

Umakku Magimai – உமக்கு மகிமை தருகிறோம் Lyrics in English

Umakku Magimai
umakku makimai tharukirom
ummilthaan makilchchi ataikirom allaelooyaa

1. thaalmaiyil atimaiyai
Nnokkip paarththeerae
uyarththi makilntheerae
oru koti sthoththiramae
2. vallavarae makimaiyaay
athisayam seytheer
unthan thirunaamam
parisuththamaanathae
3. valiyorai akattineer
thaalnthorai uyarththineer
pasiththorai nanmaikalaal
thirupthiyaakkineer
4. kanmalaiyin vetippil vaiththu
karaththaal moodukireer
enna sollip paaduvaen
en ithaya vaenthanae

song lyrics Umakku Magimai – உமக்கு மகிமை தருகிறோம்

@songsfire
more songs Umakku Magimai – உமக்கு மகிமை தருகிறோம்
Umakku Magimai

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo