உமக்கு நன்றி ஐயா – Umakku Nantri Ayya lyrics

உமக்கு நன்றி ஐயா – Umakku Nantri Ayya lyrics

உன்னதமானவரே ஆராதனை
உயர்ந்த கன்மலையே ஆராதனை
ஜீவனுள்ள தேவன் நீரே
ஜீவன் தந்த தேவன் நீரே
ஜீவனுள்ள நாட்களெல்லாம் ஆராதனை உமக்கு தான்

சத்துருக்கள் கூட்டமாக அவமான படுத்தினாலும்
பொய்யான வார்த்தைகளை எம்மேல சுமத்தினாலும்
உண்மையை அறிந்த தேவன் என்னோடிருக்கிறீர்
என் தலை எண்ணையால் அபிஷேகம் செய்தீர்

நன்றி ஐயா..உமக்கு நன்றி ஐயா
நன்றி ஐயா..இயேசய்யா நன்றி ஐயா…….

பாடுகள் என்னை கட்டி சூளையில போட்டாலும்
அக்கினி ஜூவலையாக எரித்திட நினைத்தாலும்
நொடிகூட விலகாமல் கூட நின்றவரே
முடிக்கூட கருகாமல் காத்துக்கொண்டவரே

நன்றி ஐயா..உமக்கு நன்றி ஐயா
நன்றி ஐயா..இயேசய்யா நன்றி ஐயா……

"...உன்னதமானவரே..."

Umakku Nantri Ayya lyrics in english

Unnadhamanavare aaradhanai
Uyarndha kanmalaiye aaradhanai
Jeevanulla dhevan neere
Jeevan thandha devan neere
Jeevanulla naatkallellam aaradhanai Umakuthan

Satthurukkal kootamaga
Avamanapadutthinaalum
Poiyana vaarthaigalai enmela sumatthinalum
Unnmaiyai arindha dhevan ennodirukkireer
en thalai ennaiyaal abhishegam seydheer

Nandri ìyya…umaku nandri iyya
Nandri iyya…yesaiya Nandri iyya

Paadugal ennai katti soolaiyila pottaalum
Akkini juvaalaiyaga eritthida ninaitthaalum
Nodi kooda vilagaamal kooda nindravare
Mudi kooda karugaamal kaatthukondavare
Nandri iyya…umaku Nandri iyya

Nandri iyya…yesaiya Nandri iyya.
UNNADHAMAANAVARE..

Scroll to Top