Skip to content

Ummai Naan Marandha Naatkal Yeralamae – உம்மை நான் மறந்த நாட்கள் ஏராளமே

Ummai Naan Marandha Naatkal Yeralamae – உம்மை நான் மறந்த நாட்கள் ஏராளமே

உம்மை நான் மறந்த நாட்கள் ஏராளமே
தூரமாய் சென்ற நாட்கள் ஏராளமே-2

நான் உம்மை மறந்தாலும்
நீர் என்னை மறக்கலயே
தூரமாய் சென்றாலும்
உம் கிருபை விலகலையே-2

யார் என்னை மறந்தாலும்
நீர் என்னை மறக்கலயே
துரோகியாய் இருந்தாலும்
உம் அன்பு குறையலையே-2

முடிந்த என் வாழ்க்கையை
மீண்டும் துவக்கினீர்
தோல்வியின் நாட்களை
ஜெயமாய் மாற்றினீர்-2

Ummai Naan Marandha Naatkal Yeralamae – உம்மை நான் மறந்த நாட்கள் ஏராளமே Lyrics in English

ummai naan marantha naatkal aeraalamae
thooramaay senta naatkal aeraalamae-2

naan ummai maranthaalum
neer ennai marakkalayae
thooramaay sentalum
um kirupai vilakalaiyae-2

yaar ennai maranthaalum
neer ennai marakkalayae
thurokiyaay irunthaalum
um anpu kuraiyalaiyae-2

mutintha en vaalkkaiyai
meenndum thuvakkineer
tholviyin naatkalai
jeyamaay maattineer-2

song lyrics Ummai Naan Marandha Naatkal Yeralamae – உம்மை நான் மறந்த நாட்கள் ஏராளமே

@songsfire
more songs Ummai Naan Marandha Naatkal Yeralamae – உம்மை நான் மறந்த நாட்கள் ஏராளமே
Ummai Naan Marandha Naatkal Yeralamae

Trip.com WW