Ummai Nambi Nadakiren song lyrics – உம்மை நம்பி நடக்கிறேன்
என் தகப்பனே (இயேசுவே)
உங்க பாதை நன்மை என்று
நம்புகிறேன்
நீங்க பிடிச்சிடுங்க
உங்க கரத்தாலே என்னை
நீங்க நடத்திடுங்க
உங்க சித்தம் போல என்னை
1.தண்ணீரை கடந்தாலும்
என்னோடு இருக்கின்றீர்
அக்கினியில் நடந்திட்டாலும்
வெந்து போக விடமாட்டீர்
செழிப்பான இடத்திலே
என்னை கொண்டு வந்திடுவீர்
அக்கினியும் தண்ணீரையும்
நன்மையாய் மாற்றிடுவீர்
2.அறியாத வழிகளிலே
என்னை நீர் நடத்துகின்றீர்
புரியாத (தெரியாத) பாதைகளை
எனக்கு முன் வைத்துள்ளீர்
இருளை வெளிச்சமாய்
என் முன்னே மாற்றிடுவீர்
தீமையை நன்மையாய்
எனக்காய் மாற்றிடுவீர்
Ummai Nambi Nadakiren lyrics songs,Ummai Nambi Nadakiren song lyrics,Ummai Nambi Nadakiren song lyrics- உம்மை நம்பி நடக்கிறேன், DAVIDSAM JOYSON|JOHNPAUL REUBEN
Ummai Nambi Nadakiraen en thagappanae ( Yesuvae)
Unga Paathai nanmai entru nambukirean
Neenga pidichirunga unga karathalae ennai
neenga nadaththidunga unga siththam pola ennai
1.Thanneerai kadanthalum ennodu irukinteer
akkiniyil nadanthittalum venthu poga vidamatteer-2
Selippana idathilae ennai kondu vanthiduvaaer-2
Akkiniyum thanneeraiyum nanmaiyaai mattriduveer-2
2.Ariyatha vazhikalilae ennai Neer nadathukireer
Puriyatha paathaikalai Enakku mu vaithulleer-2
Irulai veichamaai en munnae maattriduveer -2
Theemaiyum nanmaiyumaai enakkaai maattriduveer -2
உம்மை நம்பி நடக்கிறேன் என் தகப்பனே (இயேசுவே)
உங்க பாதை நன்மை என்று நம்புகிறேன்
நீங்க பிடிச்சிருங்க உங்க கரத்தாலே என்னை
நீங்க நடத்திடுங்க உங்க சித்தம் போல என்னை
1.தண்ணீரைக் கடந்தாலும் என்னோடு இருக்கின்றீர்
அக்கினியில் நடந்திட்டாலும் வெந்து போக விடமாட்டீர் -2
செழிப்பான இடத்திலே என்னை கொண்டு வந்திடுவீர் -2
அக்கினியும் தண்ணீரையும் நன்மையாய் மாற்றிடுவீர் -2
2.அறியாத வழிகளிலே என்னை நீர் நடத்துகிறீர்
புரியாத பாதைகளை எனக்கு முன் வைத்துள்ளீர்-2
இருளை வெளிச்சமாய் என் முன்னே மாற்றிடுவீர்-2
தீமையும் நன்மையாய் எனக்காய் மாற்றிடுவீர்-2