உம்மை போல் அழகுள்ளோர் யாருமில்லை
உம்மை போல் பூரணர் ஒருவரில்லை-2
இயேசுவே இயேசுவே
உம்மை போல் யாருமில்லை-2
நெறிந்த நாணலை முறியாதவர்
மங்கி எரியும் திரி அணையாதவர்-2
புலம்பலை புன்னகையாக மாற்றினாரே
அழுகையை ஆனந்தமாய் அலங்கரித்தாரே-2
இயேசுவே இயேசுவே
உம்மை போல் யாருமில்லை-2-உம்மை போல்
Ummai Pol Azhagullor Yarum Illai உம்மை போல் அழகுள்ளோர் Lyrics in English
ummai pol alakullor yaarumillai
ummai pol pooranar oruvarillai-2
Yesuvae Yesuvae
ummai pol yaarumillai-2
nerintha naanalai muriyaathavar
mangi eriyum thiri annaiyaathavar-2
pulampalai punnakaiyaaka maattinaarae
alukaiyai aananthamaay alangariththaarae-2
Yesuvae Yesuvae
ummai pol yaarumillai-2-ummai pol
song lyrics Ummai Pol Azhagullor Yarum Illai உம்மை போல் அழகுள்ளோர்
@songsfire
more songs Ummai Pol Azhagullor Yarum Illai – உம்மை போல் அழகுள்ளோர்
Ummai Pol Azhagullor Yarum Illai