உம்மைப் போல தெய்வம் இல்லை
உம்மைப் போல மீட்பர் இல்லை(2)
இயேசுவே என் இயேசுவே
என் வாஞ்சையே என் ஏக்கமே(2)
ஆராதனை உமக்கு ஆராதனை(2)
1.சேற்றிலிருந்து தூக்கி எடுத்தீர்
சொந்த இரத்தத்தால் என்னை கழுவினீர்(2) -இயேசுவே
2.தஞ்சம் எது உம்மையல்லால்
நெஞ்சம் தேடும் நேசர் நீரே(2) -இயேசுவே
3.அழைத்தவரே நன்றி நன்றி
வழுவாமல் காத்து கொள்வீர்(2) -இயேசுவே
Ummai Pola Theivam Illai – உம்மைப் போல தெய்வம் இல்லை Lyrics in English
ummaip pola theyvam illai
ummaip pola meetpar illai(2)
Yesuvae en Yesuvae
en vaanjaiyae en aekkamae(2)
aaraathanai umakku aaraathanai(2)
1.settilirunthu thookki eduththeer
sontha iraththaththaal ennai kaluvineer(2) -Yesuvae
2.thanjam ethu ummaiyallaal
nenjam thaedum naesar neerae(2) -Yesuvae
3.alaiththavarae nanti nanti
valuvaamal kaaththu kolveer(2) -Yesuvae
song lyrics Ummai Pola Theivam Illai – உம்மைப் போல தெய்வம் இல்லை
@songsfire
more songs Ummai Pola Theivam Illai – உம்மைப் போல தெய்வம் இல்லை
Ummai Pola Theivam Illai